Ummaye Naan Nambuven Lyrics

Ummaye Naan Nambuven Song Lyrics in Tamil

உம்மையே நான் நம்புவேன்
என் இயேசுவே என் நேசரே
உம்மையே நான் நம்புவேன்
என் இயேசுவே – 2

1. உம்மைப் போல என்னை
நேசிக்க யாருமில்லை
உம்மைப் போல என்னை
அணைத்திட யாருமில்லை – 2
மாறாத நேசரே எந்தன் அன்பரே
உந்தன் கரங்களினால் தாங்கினீரே – 2

நான் உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன் இயேசுவே – 2

2. சோர்ந்த வேளையிலும் தளர்ந்த
வேளையிலும் உந்தன் மார்பில்
என்னை சேர்த்துக் கொண்டீர் – 2
உந்தன் அன்பிற்கு அளவே இல்லை
உந்தன் பாசத்திற்கு நிகரே இல்லை – 2

நான் உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன் இயேசுவே – 2

உம்மையே நான் நம்புவேன்
என் இயேசுவே என் நேசரே
உம்மையே நான் நம்புவேன்
என் இயேசுவே – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post