Ummil Anbukoornthu Christian Song Lyrics
Ummil Anbukoornthu Aarathithu Pottriduvaen Um Naamam Uyarthiduvaen Yesuve Yesuve Tamil Christian Song Lyrics Sung By. S.Gnanaprahasam.
Ummil Anbukoornthu Christian Song Lyrics in Tamil
உம்மில் அன்புகூர்ந்து
ஆராதித்து போற்றிடுவேன் (2)
உம் நாமம் உயர்த்திடுவேன்
இயேசுவே இயேசுவே
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம்மையே ஆராதிப்பேன் – நான் (2)
1. நீரே என் மேய்ப்பர்
நான் உமது செம்மறி
குறைவின்றி போஷிக்கின்றீர் (2)
யேகோவா ரோஹி நீர் இருக்கும் போது
ஒருபோதும் கலங்கிடேனே (2)
நான் ஒருபோதும் பயந்திடேனே
2. நீரே என் நேசர்
நான் உமது சொந்தம்
அளவில்லா அன்புகூர்ந்தீரே (2)
ஏலோகீம் அகாவா நீர் இருக்கும் போது
தனிமை எனக்கில்லையே (2)
நீர் எந்தன் துணையாளரே
3. நீரே என் அடைக்கலம்
நான் நம்பும் துருகம்
எனை சூழ்ந்து காப்பவரே (2)
யெகோவா கெத்மா நீர் இருக்கும் போது
தீமைகள் அணுகாதே (2)
ஒரு சேதமும் நேரிடாதே.
Ummil Anbukoornthu Christian Song Lyrics in English
Ummil Anbukoornthu
Aarathithu Pottriduvaen (2)
Um Naamam Uyarthiduvaen
Yesuve Yesuve
Um Naamam Uyarthiduvaen
Ummaiye Aarathippaen – Naan (2)
1. Neerae En Meippar
Naan Umathu Semmari
Kuraivintri Poshikkintreer (2)
Yegova Rogi Neer Irukkum Bodhu
Oru Bodhum Kalangidaenae (2)
Naan Oru Bodhum Bayanthidaenae
2. Neerae En Nesar
Naan Umadhu Sontham
Alavilla Anbu Koorntheerae (2)
Yelokeem Agaava Neer Irukkum Bodhu
Thanimai Enakkillaiyae (2)
Neer Enthan Thunaiyaalarae
3. Neerae En Adaikkalam
Naan Nambum Thurugam
Enai Soozhnthu Kaappavarae
Yegova Kethmaa Neer Irukkum Bodhu
Theemaigal Anugaathe (2)
Oru Sedhamum Neridaadhae.
Keyboard Chords for Ummil Anbukoornthu
Comments are off this post