Ummil Endrum Magizhnthida Christian Song Lyrics

Ummil Endrum Magizhnthida Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Tharubavarae Vol 1 Sung By. David Stewart JR.

Ummil Endrum Magizhnthida Christian Song Lyrics in Tamil

உம்மில் என்றும் மகிழ்ந்திட
தெரிந்திரே என்னை தெரிந்தீரே
உம்மில் சேவை செய்திட
என்னை அழைத்தீரே
உன்னத ஆவியால் என்னை நிரப்பினீர்
நிரம்பி வழியுதே

1. கருவினிலிருந்து கரங்களை
அனுதினமும் நீட்டியே
அன்பினால் என்றும் அறவனைத்தாரே
இந்த அன்பை எந்தன் வாழ்வில் ருசித்துவிட்டேனே

2. இதயம் தோய்ந்த நேரத்தில்
இன்ப சத்தம் கேட்டேனே
கன்மலை மேல் கால்களை நிறுத்தி வைத்தீரே
காலனிகள் வழுவாமல் காத்து கொண்டீரே

Ummil Endrum Magizhnthida Christian Song Lyrics in English

Ummil Endrum Magizhnthida
Ennai Thaerintheerae
Ummil Saevai Seithida
Ennai Azhaitheerae
Unnatha Aaviyaal Ennai Nirapineer
Nirambi Vazhiyuthae

1. Karuvinilirunthu Karangalai
Anuthinamum Neetiyae
Anbinaal Endrum Aravanaithaarae
Entha Anbai Enthan Vaazhvil Rusithuvittaenae

2. Ethayam Thointha Naerathil
Inba Satham Kaetaenae
Kanmalai Mael Kaalgalai Niruthi Vaitheerae
Kalanigal Vazhuvaamal Kaathu Kondeerae

Other Songs from Vaazhvu Tharubavarae Vol 1 Album

Comments are off this post