Ummodu Naan Irruindhaal
Ummodu Naan Irruindhaal Song Lyrics in English
Ummodu Naan Irruindhaal
Ummai Pol Maariduven
Enodu Neer Irrundhaal
Ulagathai Jeyithiduven – 2
Periyavarae Yesu Periyavarae – 4
1. Unakulle Enakullae
Irupavar Periyavarae
Unaiyum Enaiyum Meetae
Yen Yesu Periyavarae – Periyavarae
2. Marvin Neerai Ellaam
Madhuramai Maatrinavar
Yen Vaazhvai Maatrinadhal
Yen Yesu Periyavarae – Periyavarae
3. Umadhu Kaarunyum
Periyavan Aakidumae
Umadhu ValadhuKaram
Yenaiyum Uyarthidumae – Periyavarae
4. Maranam Un Koor Engae
Baadhalam Un Jeyam Engae
Maranathai Vendre Yesu
Endruendrum Periyavarae – Periyavarae
Ummodu Naan Irruindhaal Song Lyrics in Tamil
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன் – 2
பெரியவரே இயேசு பெரியவரே – 4
1. உனக்குள்ளே எனக்குள்ளேயே
இருப்பவர் பெரியவரே
உன்னையும் என்னையும் மீட்ட
ஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே
2. மாராவின் நீரை எல்லாம்
மதுரமாய் மாற்றியவர்
ஏன் வாழ்வை மாற்றினத்தால்
ஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே
3. உமது காருணியும்
பெரியவன் ஆகிடுமே
உமது வலதுகரம்
என்னையும் உயர்த்திடுமே – 2 – பெரியவரே
4. மரணம் உன் கூர் எங்கே
பாதாளம் உன் ஜெயம் எங்கே
மரணத்தை வென்றே இயேசு
என்றுஎன்றும் பெரியவரே – 2 – பெரியவரே
Comments are off this post