Ummodu Naan Konda Sontham – Wilfin John Song Lyrics

Ummodu Naan Konda Sontham Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 2 Sung By. Wilfin John.

Ummodu Naan Konda Sontham Christian Song Lyrics in Tamil

உம்மோடு நான் கொண்ட சொந்தம்
அதை வார்த்தைகள் சொல்லிடுமா
உமக்குள்ளே வளர்கின்ற உறவை
மொழிகள் சொல்லிடுமா

விழிநீரும் வழிந்தோட உம்மை உருக பார்த்தேனே
வானம் விட்டு வாசல் வந்து என் உயிரற கலந்தீரே

1. உம்மோடு நான் இருந்தால் உலகத்தை மறப்பேனே
உறக்கமும் மறப்பேனே உம்மை மட்டும் ரசிப்பேனே
காண்கின்ற அனைத்திலும் உம் வார்த்தைகள் தேடி வாசிப்பேன்
காற்றிலே கலந்திட்ட உம் வாசமே தேடி சுவாசிப்பேன்
நீர் தொட்டால் போதும் சுகமே சுமை எல்லாம் அகன்றிடுமே
கைபட்டால் கோடி வரமே மனக்கண்கள் திறந்திடுமே
உங்க அன்பு தான் அது மட்டும் தான் எனக்கு வேண்டுமே

2. நதி தேடும் கடலினை போலே நாள் தேடும் மாதங்கள் போலே
நினைவலையின் தேடல்கள் எல்லாம் நீர் தானே ஏசுவே
சிறகொடிந்த பறவையாய் வானம் பார்த்து ஏங்கி தவித்தேனே
சிறையிருப்பை மாற்றி சீரான வாழ்வும் எனக்கு தந்தீரே
என் உள்மன ஆசைகள் சொல்லிட ஓர் உரிமை உம்மிடம் கண்டேனே
அதை உறுதியாய் பெற்று கொண்டிட உம உடன்படிக்கை கைகொண்டேனே
என்னை முழுமையாய் புரிந்தவர் நீர் ஒருவர் மட்டுமே

Ummodu Naan Konda Sontham Christian Song Lyrics in English

Ummodu Naan Konda Sontham
Adhai Varthaigal Solliduma
Umakullae Valargindra Uravai
Mozhigal Solliduma

Vizhineerum Vazhindoda Ummai Uruga Parthenae
Vanam Vittu Vasal Vanthu En Uyirara Kalandherae

1. Ummodu Naan Irundhal Ulagathai Marapenae
Urakamum Marappenae Ummai Matum Rasipenae
Kangindra Anaithilum Um Varthaigal Thedi Vasipaen
Katrilae Kalandhita Um Vasame Thedi Swasipaen
Neer Thottal Pothum Sugame Sumai Ellam Agandridumae
Kai Pattal Kodi Varame Mana Kangal Thirandhidumae
Unga Anbu Dhan Adhu Mattu Dhan Enakku Vendumae

2. Nathi Thedum Kadalinai Pola Naal Thedum Madhangal Pola
Nenaivalayin Thedalgal Ellam Neer Thane Yesuvae
Siragodintha Paravaiyaai Vanam Parthu Yengi Thavithenae
Sirai Irupai Matri Seerana Vazhvum Enakku Thandheerae
En Ulmana Asaigal Sollida oru Urimai Ummidam Kandenae
Adhai Urudhiyai Petru Kondida Um Udanpadikkai Kaikondenae
Ennai Mulumaiyai Purinthavar Neer Oruvar Mattumae

Keyboard Chords for Ummodu Naan Konda Sontham

Other Songs from Anbin Aazham Ariveno Vol 2 Album

Comments are off this post