Ummodu Naanirunthaal Lyrics

Ummodu Naanirunthaal Tamil Christian Song Lyrics Sung By. Pas. John Raj.

Ummodu Naanirunthaal Christian Song in Tamil

உம்மோடு நானிருந்தால்
உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
உம்மை போல் மாறிடுவேன் – 2
உலக வாழ்வு மாயைதான் ஐயா
உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா – 2

1. பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்
பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் – 2
என்னையும் தேடி வந்தீரைய்யா
உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே – 2

2. மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்
ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் – 2
அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே
அன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் – 2

3. மகிமையின் சாயல் அடைந்திடவே
மறுரூபமாவேன் இமை பொழுதில் – 2
முக முகமாக உம்மை நான்கான்பேன்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post