Ummodu Pesida Aasai Christian Song Lyrics

Ummodu Pesida Aasai Um Arugil Varavae Aasai Um Paadham Amarndhida Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 2 Sung By. Melvin Manesh.

Ummodu Pesida Aasai Christian Song Lyrics in Tamil

உம்மோடு பேசிட ஆசை
உம் அருகில் வரவே ஆசை (2)
உம் பாதம் அமர்ந்திட
உம் வார்த்தை கேட்டிட (2)
ஆசை என் இயேசுவே என் ஆசை

1. உந்தன் அன்பின் முகத்தை பார்க்க
உம் அழகை நானும் ரசிக்க (2)
நேசமான தோழனாய்
உம்மோடு பழக ஆசை (2)

2. இன்னும் இன்னும் பேசி மகிழ
உம் இதயத்தில் நானும் இருக்க (2)
எந்தன் கைகள் நீரும் பிடிக்க
உம்மோடு நடக்க ஆசை (2)

3. உம் பாதம் தழுவிக்கொள்ள
உம் மகிமை என்னை நிரப்ப (2)
நீச்சல் ஆழம் நானும் சென்று
ஆவியில் நிரம்ப ஆசை (2)

Ummodu Pesida Aasai Christian Song Lyrics in English

Ummodu Pesida Aasai
Um Arugil Varavae Aasai (2)
Um Paadham Amarndhida
Um Vaardhai Kettida (2)
Aasai En Yesuvae En Aasai

1. Undhan Anbin Mugathai Paarka
Undhan Azhagai Naanum Rasikka (2)
Nesamaana Thozhanaai
Ummodu Pazhaga Aasai (2)

2. Innum Innum Pesi Magizha
Unthan Idhayathil Naanum Irukka (2)
Endhan Kaikal Neerum Pidikka
Ummodu Nadakka Aasai (2)

3. Um Paadham Thazhuvikolla
Um Mahimai Ennai Nirappa (2)
Neechal Aalam Naanum Sendru
Aaviyil Niramba Aasai (2)

Keyboard Chords for Ummodu Pesida Aasai

Other Songs from Thendrale Vol 2 Album

Comments are off this post