Ummoduthaan Naan Erupen Song Lyrics
Ummoduthaan Naan Erupen Ummaiyea Naan Uyarthiduven Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 10 Sung By. Pr. Reegan Gomez.
Ummoduthaan Naan Erupen Christian Song Lyrics in Tamil
உம்மோடு தான் நான் இருப்பேன்
உம்மையே நான் உயர்த்திடுவேன் – 2
யெகோவா யீரே போதும் நீரே
எந்தன் வாழ்வினிலே – 2
1. இதயம் மகிழுதே நன்றி சொல்லுதே
ஏசையா உம் பிரசன்னத்தில் – 2
எப்போதும் என் கண்கள்
உம்மையே பார்க்குமையா – 2
அசைக்கப்படுவதில்லை அமைதி இழப்பதில்லை – 2
2. வாழ்வின் வழிதனை எனக்கு காட்டினீர்
வாழ்நாளெல்லாம் துதித்திடுவேன் – 2
ஒன்றையே நான் கேட்டேன்
அதையே நாடிடுவேன் – 2
ஆயுள் முழுவதும் அப்பா நீர் போதுமே – 2
3. தேனிலும் இனிமையை
என் வாழ்வின் மகிமையை – 2
உமது சமூகமே எத்தனை அருமை
தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே – 2
கனிவுடன் எனையே அணைத்து கொண்டீரே – 2
Ummoduthaan Naan Erupen Christian Song Lyrics in English
Ummodu Than Naan Erupen
Ummaiyea Naan Uyarthiduven – 2
Yehova Yire Pothum Nerae
Enthan Vazvilea – 2
1. Ithayam Mazhiluthea Nandri Soluthea
Yesaiya Um Prasanathil – 2
Epothum En Kangal
Umaiyea Parkumaiya – 2
Asaikapaduvathilai Amaithi Izapathilai – 2
2. Vazvin Vazhithanai Enaku Katener
Vaznalelam Thuthithiduven – 2
Onraiye Nan Keten
Athaiyea Nadiduven – 2
Ayul Muzhuvathum Appa Neer Pothumea – 2
3. Thenilum Enimaiyea
En Vazvin Magimaiyea – 2
Umathu Samugame Ethanai Arumai
Thanimai Nerangalil Thunayai Vantherea – 2
Kanivudan Enaiyea Anaithu Kondirea – 2
Keyboard Chords for Ummoduthaan Naan Erupen




Comments are off this post