Unakaaga Pirandhaar Lyrics

Unakkaga Piranthaar Christmas Song Lyrics Sung by. Anita Kingsly.

Unakaaga Pirandhaar Christian Song Lyrics in Tamil

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவாய் உலகில் – 2

1. வானம் எங்கும் வீதியினில்
வலம் வரும் வெண்ணிலவே
வல்லவரின் புகழ் பாடவே
வான் உலகில் வந்துதித்தார் – 2

2. சுழன்று வரும் சூரியனே
சுற்றி வந்தாய் உலகில்
சுந்தரரின் புகழ் பாடவே
பூவுலகில் வந்துதித்தார் – 2

3. படைத்தவராம் ஆண்டவரை
சிந்தையில் நிறைத்திடு நீ
ஆசீர்களை நீ பெற்றிடவே
ஆவியை காத்திடு நீ – 2

எனக்காக பிறந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவேன் உலகில்

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவோம் உலகில் – 2

Unakaaga Pirandhaar Christian Song Lyrics in English

Unakkaga Piranthaar
Unakkaaga Mariththaar
Unakkaaga Uyirththaar
Uraithghiduvaay Ulagil – 2

1. Vaanam Engum Veethiyinil
Valam Varum Vennilavae
Vallavarin Pugazh Paadavae
Vaan Ulagil Vanthuthiththaar – 2

2. Suzhandru Varum Sooriyane
Sutri Vanthaai Ulagil
Sunthararin Pugazh Paadavae
Poovulagil Vanthuthiththaar – 2

3. Padaiththavaraam Aandavarai
Sinthayil Niraithidu Nee
Aaseerkalai Nee Petridavae
Aaviyai Kaaththidu Nee – 2

Enakkaga Piranthaar
Enakkaga Mariththaar
Enakkaga Uyirththaar
Uraithiduvaen Ulagil

Unakkaga Piranthaar
Unakkaaga Mariththaar
Unakkaaga Uyirththaar
Uraithghiduvom Ulagil

You may also like – Devadhi Devan Manuvelanae Lyrics

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post