Unakaana Kadhavugal Thirakkappadum – Rithick Joshua Song Lyrics

Unakaana Kadhavugal Thirakkappadum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year song 2026 Sung By. Rithick Joshua

Unakaana Kadhavugal Thirakkappadum Christian Song Lyrics in Tamil

உனக்கானது உன் கையில் சேரும்
உனக்கான கதவுகள் திறக்கப்படும்
விசுவாச கதவை உன்னுள் திறப்பார்
நீ நம்பும் காரியம் வந்து சேரும் (2)

உம்மையே நம்பிடுவேன் என் இயேசுவே
உம்மை நம்பிடுவேன் (2)

பயப்படாதே என்று உன் கையை பிடித்து
வெண்கல கதவை திறந்திடுவார்
சாத்தியம் அல்லாத சவால்கள் நிறைந்த
காரியங்களை நடத்திடுவார் (4)

உம்மையே நம்பிடுவேன் என் இயேசுவே
உம்மை நம்பிடுவேன் (2)

எத்தனை கதவுகள் உனக்கு அடைத்தாலும்
உனக்கான கதவை திறந்து வைப்பார்
கொஞ்சம் பெலன் இருந்தும் வசனத்தை கைக்கொண்டால்
திருந்த வாசலை உனக்குத் தருவார்

உம்மையே நம்பிடுவேன் என் இயேசுவே
உம்மை நம்பிடுவேன் (2)

திறக்கப்படுகின்ற கதவுக்காக
பொறுமையோடு காத்திருந்தேன்
புதிய கதவுகள் அவரே திறப்பார்
ஆசீர்வாதங்கள் அதில் தருவார் (2)

உம்மையே நம்பிடுவேன் என் இயேசுவே
உம்மை நம்பிடுவேன் (2)

Unakaana Kadhavugal Thirakkappadum Christian Song Lyrics in English

Unakkanathu un kaiyil serum
Unakkaana kathavugal thirakkapadum
Visuvaasa kathavai unnul thirappaar
Nee nampum kariyam vanthu serum -2

Umnaiye nampiduven en yeasuve
Ummai nampiduven -2

Payappadathe endru un kaiya pidiththu
Vengala kathavai thiranthiduvaar
Saththiyam allaatha savalgal niraintha
Kaariyangal nadaththiduvaar -4

Umnaiye nampiduven en yeasuve
Ummai nampiduven -2

Eththanai kathavugal unakku adaiththaalum
Unakkaana kathavai thiranthu vaippaar
Koncham belan irunthum vasanaththai kai kondaal
Thirantha vasalai unakku tharuvaar

Umnaiye nampiduven en yeasuve
Ummai nampiduven -2

Thirakkapadukindra kathavukkaga
Porumaiyodu kaththirunthen
Puthiya kathavugal avare thirappaar
Aaseervathangal athil tharuvaar -2

Umnaiye nampiduven en yeasuve
Ummai nampiduven -2

Other Songs from Tamil Christian New Year Song 2026 Album

Comments are off this post