Unakkaakavae Naan Song Lyrics

Unakkaakavae Naan Kaaththirukkiraen Tamil Christian Song Lyrics From the Album Unakkaga Sung By. Eva. Albert Solomon.

Unakkaakavae Naan Christian Song in Tamil

உனக்காகவே நான் காத்திருக்கிறேன்
உள்ளத்தையே நீ தருவாயா

1. உனக்காகவே நான் வந்தேனே
உனக்காகவே நான் சிலுவை சமந்தேன்
உனக்காகவே நான் மரித்தேனே
உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன்.

உனக்காகவே மீண்டும் வருகிறேன்
உனக்காகவே நான் உனக்காகவே
உனக்காகவே உனக்காகவே
உனக்காகவே உனக்காகவே

2. பாவத்தை எல்லாம் மன்னித்தேனே
துக்கத்தை எல்லாம் சுமந்தேனே
நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்
கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே

3. உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்
உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்
உனக்காக தியாகம் செய்திட்டேனே
உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்

Unakkaakavae Naan Christian Song in English

Unakkaakavae Naan Kaaththirukkiraen
Ullaththaiyae Nee Tharuvaayaa

1. Unakkaakavae Naan Vanthaenae
Unakkaakavae Naan Siluvai Samanthaen
Unakkaakavae Naan Mariththaenae
Unakkaakavae Naan Uyirththelunthaen

Unakkaakavae Meenndum Varukiraen
Unakkaakavae Naan Unakkaakavae
Unakkaakavae Unakkaakavae
Unakkaakavae Unakkaakavae

2. Paavaththai Ellaam Manniththaenae
Thukkaththai Ellaam Sumanthaenae
Nnoykal Ellaam Kunamaakkinaen
Kannnneerai Ellaam Thutaiththittaenae

3. Unakkaaka Paadukal Aettukkonntaen
Unakkaaka Kaayangal Aettuk Konntaen
Unakkaaka Thiyaakam Seythittaenae
Unakkaaka Muttilum Arppanniththaen

Keyboard Chords for Unakkaakavae Naan

Other Songs from Unakkaga Album

Comments are off this post