Undhan Anbu Song Lyrics

Undhan Anbu Enthan Ullam Kavarnthadhae Ummai Vittu Odinen Song Lyrics in Tamil and English Sung By. J. Janet Caroline.

Undhan Anbu Christian Song Lyrics in Tamil

உந்தன் அன்பு எந்தன்
உள்ளம் கவர்ந்ததே (4)

1. உம்மை விட்டு ஓடினேன்
நீர் என்னை தேடி வந்தீர்
பாவியாக நின்றேன்
எனக்கு மீட்பு தந்தீரே (2)

என்னை செதுக்கிய சிற்பி நீர்
என்னை வரைந்த ஓவியர் நீர்
என்னை வனைந்த குயவன் நீர்
எந்தன் சிருஷ்டி கர்த்தர் நீர் (2)

2. கடந்து வந்த பாதையில்
உம் கிருபை என்னை காத்ததே
கண்ணின் மணி போலவே
என்னை காத்து வந்தீரே (2)

3. நீர் செய்த நன்மைகள்
அதை எண்ணி (எண்ணி) பார்க்கிறேன்
நன்றி சொல்கிறேன் ஆனால்
நாட்கள் போதாதே (2)

Undhan Anbu Christian Song Lyrics in English

Undhan Anbu Enthan
Ullam Kavarnthadhae (4)

1. Ummai Vittu Odinen
Neer Ennai Thedi Vantheer
Paaviyaaga Nintrene
Enakku Meetpu Thantheerae (2)

Ennai Sethikkiya Sirpi Neer
Ennai Varaintha Ooviyar Neer
Ennai Vanaintha Kuyavan Neer
Endhan Sirusdi Karthar Neer (2)

2. Kadanthu Vantha Paathaiyil
Um Kirubai Ennai Kathathae
Kannin Mani Polavae
Ennai Kaathu Vantheerae (2)

3. Neer Seitha Nanmaigal
Athai Enni (Enni) Paarkiren
Nandri Solkiren Aanaal
Naatkal Pothathae (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post