Undhan Prasanam Endrum Christian Song Lyrics
Undhan Prasanam Endrum Moodavae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 8 Sung By. Sucharita Moses.
Undhan Prasanam Endrum Christian Song Lyrics in Tamil
1. உந்தன் பிரசன்னம் என்றும் மூடவே
உந்தன் சமூகம் என்றென்றும் தங்கவே
முன்னே சென்றென்றும் வழிநடத்தவே
மூடி மறைத்துமே என்றென்றும் காக்கவே
இன்றும் என்றும் காக்க செட்டையின் கீழே என்றென்றுமே
அவர் அழைத்தென்றும் பாதுகாக்கவே
ஒவ்வொரு நாளும் கூட செல்லவே
பாதைகளெல்லாம் நெய்யாய் பொழியவே
வாழ்க வாழ்கவே இசைந்தென்றுமே
2. காலைதோறும் சந்நிதியிலே
வந்து நிற்கவே பணிந்தென்றுமே
உந்தன் வார்த்தையை என்றும் தியானிக்க
உம் கர்ப்பனைகளை என்றும் கைக்கொள்ள
காலை மாலை எல்லாம் உம்மோடே உறவாடவே
என்றும் உம் சத்தத்தை கேட்டு வாழவே
கீழ்ப்படிந்துமே ஜெயம் பெறவே
நிறைவோடாசை பெற்று ஓங்கவே
வாழ்க வாழ்கவே இணைந்தென்றுமே
Undhan Prasanam Endrum Christian Song Lyrics in English
1. Undhan Prasanam Endrum Moodavae
Undhan Samoogam Endrendrum Thangavae
Munnae Sendrendrum Vazhinadathavae
Moodi Maraithumae Endrendrum Kakavae
Indrum Endrum Kaka Saetaiyin Keezhae Endrumae
Avar Azhaithendrum Padhukakavae
Ovvoru Nalum Kooda Sellavae
Padhaigalellaam Neiyai Pozhiyavae
Vazhga Vazhgavae Isaindhendrumae
2. Kaalaidhorum Sannidhiyilae
Vandhu Nirkavae Panindhendrumae
Undhan Varthaiyai Endrum Diyanika
Um Karpanaigalai Endrum Kaikolla
Kalai Malai Ellam Ummodae Uravadavae
Endrum Um Sathathai Kaettu Vazhavae
Keezhpadindhumae Jeyam Peravae
Niraivodasai Pettru Ongavae
Vazhga Vazhgavae Inaindhendrumae
Keyboard Chords for Undhan Prasanam Endrum
Comments are off this post