Unga Kiruba Illana Lyrics
Unga Kiruba Illana Naan Onnum Illa Pa Ellaam Kiruba Ellaam Kiruba Tamil Christian Song Lyrics Sung by. Immanuel, Ben Samuel.
Unga Kiruba Illana Christian Song Lyrics in Tamil
உங்க கிருப இல்லனா நா
ஒன்னும் இல்லப்பா – 4
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப – 2
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப – 2
1. எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே
பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே – 2
விழுந்து போன என்னை தேடி வந்த கிருப
உடைஞ்சி போன என்ன உருவாக்கின கிருப – 2
2. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தையை போல என்னை சுமந்தீரே – 2
மனிதர்கள் மறந்தாலும் மறவாது உம் கிருப
காலங்கள் மாறினாலும் மாறாது உம் கிருப – 2
Unga Kiruba Illana Christian Song Lyrics in English
Unga Kiruba Illana
Naan Onnum Illa Pa – 4
Ellaam Kiruba Ellaam Kiruba Ellaam Kiruba – 2
Ellaam Kiruba Ellaam Kiruba Ellaam Kiruba – 2
1. Ennai Padaithirae Peyar Solli Alaithirae
Paatham Valuvaamal Pathukathirae – 2
Vilunthu Poana Enna Thedi Vantha Kiruba
Odanchu Poana Enna Uruvakina Kiruba – 2
2. Oru Thaayai Polla Ennai Thaetrineerae
Oru Thanthaiyai Polla Ennai Sumantheerae – 2
Maanthargal Maranthaalum Maravathu Um Kiruba
Kaalangal Maarinaalum Maaraathu Um Kiruba – 2
Comments are off this post