Unga Kiruba Mattum Illana Lyrics

Unga Kiruba Mattum Illana Song Lyrics in Tamil

சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்

உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste – 2
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே – 2

1. சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா – 2
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர் – 2
கிருபை தந்தவரே நன்றி ஐயா – என்னை
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

2. வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா – 2
கண்ணீர துடச்சிடுங்க
காயங்களை ஆற்றிடுங்க – 2
சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா – என்னை
அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

Unga Kiruba Mattum Illana Song Lyrics in English

Sothu Sugam Irunthaalum
Veedu Nilam Irunthaalum

Unga Kiruba Mattum Ilana Waste
Unga Thayavu Mattum Ilana Waste – 2
Aaradhanai Aaradhanai Umakku Thanae
Muzhu Ullathodu Umakku Thanae – 2

1. Sathuruku Munbaga Enaiyum Niruthi
Uyarthi Vaithavarae Nandri Iyya – 2
Thalaiyai Enaiynal Abbisekam Seiginteer
Kiruba Thanthavarae Nandri Iyya
Enna Uyarthi Vaithavarae Nandri Iyya – 2

2. Verumayaga Vazhkindra Ennayum
Thedi Vanthavarae Nandri Aiyya – 2
Kannera Thudachidunga
Kayangalai Aatridunga – 2
Serthu Kondavarae Nandri Aiya – Enna
Anaithu Kondavare Nandri Aiya

Keyboard Chords for Unga Kiruba Mattum Illana

Other Songs from En Nesarae Vol 2 Album

Comments are off this post