Unga Kirubai Illama – Solomon Song Lyrics
Unga Kirubai Illama Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Solomon Karaikudi
Unga Kirubai Illama Christian Song Lyrics in Tamil
உங்க கிருபை இல்லாம
உங்க கிருபை இல்லாம
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா
உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா
உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
உங்க கிருபை உங்க கிருபை உங்க கிருபை
நாள்தோறும் தாங்கும் கிருபை
நாள்தோறும் நடத்தும் கிருபை
மாராவின் தண்ணீரை மதுர மாக்கிய கிருபை
ஆகாரின் கண்ணீரை துடைத்து வைத்த கிருபை
மாராவின் தண்ணீரை மதுர மாக்கிய கிருபை
ஆகாரின் கண்ணீரை துடைத்து வைத்த கிருபை
தாழ்மை உள்ளவனை தாங்குகின்ற கிருபை
தடைகளை விளக்கி உயர்த்துகின்ற கிருபை
தடைகளை விளக்கி உயர்த்துகின்ற கிருபை
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா
உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
நோவாவை அழிவிலிருந்து பாதுகாத்த கிருபை
யோனாவை நினிவேயில் பயன்படுத்திய கிருபை
நோவாவை அழிவிலிருந்து பாதுகாத்த கிருபை
யோனாவை நினிவேயில் பயன்படுத்திய கிருபை
அடிமை ஜனங்களை நடத்தி வந்த கிருபை
பாவ ஜனங்களை திரும்புகின்ற கிருபை
பாவ ஜனங்களை திரும்புகின்ற கிருபை
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா
உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா
உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
உங்க கிருபை உங்க கிருபை உங்க கிருபை
நாள்தோறும் தாங்கும் கிருபை
நாள்தோறும் நடத்தும் கிருபை
Unga Kirubai Illama Christian Song Lyrics in English
Unga Kirubai illama
Unga Kirubai illama
Unga Kirubai illama vaazha mudiyuma
Unga Kirubai illama nilai nirka mudiyuma
Unga Kirubai illama vaazha mudiyuma
Unga Kirubai illama nilai nirka mudiyuma
Unga Kirubai Unga Kirubai Unga Kirubai
Naalthorum thangum kirubai
Naalthorum thangum kirubai
Maravin thanneerai mathuramakkiya kirubai
Agaarin kanneerai thudaiththu vaiththa kirubai
Maravin thanneerai mathuramakkiya kirubai
Agaarin kanneerai thudaiththu vaiththa kirubai
Thaazhmai ullavanai thangukindra kirubai
Thadaigalai vilakki uyarththukindra kirubai
Thadaigalai vilakki uyarththukindra kirubai
Unga kirubai illama vaazha mudiyumaa
Unga kirubai illama nilai nirka mudiyuma
Novavai azhivilirunthu paathukaththa kirubai
Yonavai niniveyil payanpaduththiya kirubai
Novavai azhivilirunthu paathukaththa kirubai
Yonavai niniveyil payanpaduththiya kirubai
Adimai janangalai nadaththi vantha kirubai
Paava janangalai thirumpukindra kirubai
Paava janangalai thirumpukindra kirubai
Unga kirubai illama vaazha mudiyuma
Unga kirubai unga kirubai unga kirubai
Naalthorum thangum kirubai
Naalthorum nadathum kirubai
Comments are off this post