Unga Kirubayin Pooranathal – Wilfin John Song Lyrics
Unga Kirubayin Pooranathal Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.
Unga Kirubayin Pooranathal Christian Song Lyrics in Tamil
உங்க கிருபையின் பூரணத்தால் என் உள்ளம் பொங்கிடுதே
உங்க கனிவான கருசனையால் மனம் முழுமையாய் நிறைந்திடுதே
உயர் உன்னத கர்த்தனே உத்தம நற்போதனே
உம் உன்னத அழைப்பினால் என்னை உமக்கென தெரிந்தெடுத்தோனே
உம்மோடு என்றும் தங்கவே உம் குரல் என்றும் கேட்கவே
உம் கரம் பிடித்தென்றும் நடக்கவே உம் செயல் உற்று நோக்கவே
ஈயும் ஈயும் உந்தன் வெளிச்சமே
என் மனதின் கண்கள் பார்வையடையவே
1. தாலாட்டு பாடும் தாயக கூட
தோள்மீது சுமக்கும் தந்தையாக கூட
மறைந்தே என்னோடு வாழும் மகத்தான நேசரே
மனதார பாடிடுவேனே மறவாத உம்மையே
வாழ்ந்தாலும் அது உம்மோடு மரித்தாலும் அது உம்மோடு
உம்மை இப்போ இப்போ பார்க்க வேண்டுமே
உம்மோடு இப்போ இப்போ பேச வேண்டுமே
2. நாளெல்லாம் தேடி எங்கோ நான் போனேன்
நன்மைகள் ஏது என்று தெரியாமல் போனேன்
கண்முன்னே நின்றீரே கனிவோடு பார்த்தீரே
காணாத இறையருலே என் கண்முன்னே நின்றிரே
என் நிரந்தரமான காதலே
உம் காதலும் பொய்யாய் போகாதே
என் வாசம் ஸ்வாசம் எல்லாம் நீங்கதான்
என் வாழ்வில் மொத்தம் அர்த்தம் நீங்கதான்
Unga Kirubayin Pooranathal Christian Song Lyrics in English
Unga Kirubayin Pooranathal
En Ullam Pongiduthae
Unga Kanivana Karusanayal
Manam Muzhumayai Niraindhidudhae
Uyar Unadha Karthanae
Uthama NarPodhanae
Um Unnadha Azhaipinaal
Ennai Umakkena Therindheduthona
Ummodu Endrum Thangavae
Um Kural Endrum Ketkavae
Um Suyal Uttru Nokkavae
Um Karam Pidithu Nadakkavae
Eeeyum Eeyum Undhan Velichamae
En Manadhin Kangal Parvaiadaiyavae
1. Thalattu Paadum Thayaga Kooda
Thol Medhu Sumakkum Thandhaiyaga Kooda
Maraindhae Ennodu Vaazhum Magathana Nesarae
Manadhara Padiduvaenae Maravadha Ummayae
Vazhndhalum Adhu ummodu
Marithalum Adhu Ummodu
Ummai ippo Ippo Parka Vendumae
Ummodu Ippo Ippo Pesa Vendumae
2. Nalellam Thedi Engo naan Ponen
Nanmaigal Yedhu Endru Theriyamal ponen
Kanmunnae Nindrirae Ennai Kanivodu Partherae
Kanadha Iraiyarulae En Kanmunnae Nindrirae
En Nirandharamana Kadhalae Um Kadhalum Poiyaai Pogadhae
En Vasam Swasam Ellam Nengadhan
En Vazhvin Motham Artham Neengadhan
Keyboard Chords for Unga Kirubayin Pooranathal
Comments are off this post