Bro.Titus – Unga Nesathai Song Lyrics

Unga Nesathai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Bro.Titus

Unga Nesathai Christian Song Lyrics in Tamil

உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன் கர்த்தாவே
உங்க பாசத்தை விவரிக்க முடியாதப்பா – 2

உலகத்தின் மாயையிலே தொலைந்திருந்த பாவியென்னை
உந்தனின் அன்பாலே கண்டெடுத்தீரே – 2
பாவத்தின் பிடியினிலே சிக்கி நான் மரித்திருந்தேன்
உந்தனின் இரத்தத்தினால் மீட்டெடுத்து வாழ செய்தீர் – 2

இயேசப்பா நீங்க பெரியவர்
இயேசப்பா நீங்க மகா பரிசுத்தர் – 2

ஞானிகள் வெட்கப்பட பைத்தியமான என்னையுமே
உந்தனின் இரக்கத்தாலே தெரிந்து கொண்டீரே – 2
பலவீனமான என்னை கிருபையினால் நிதம் நிறைத்து
கனமான பாத்திரமாய் வடிவமைத்தீரே – 2

இயேசப்பா நீங்க நல்லவர்
இயேசப்பா நீங்க சர்வ வல்லவர் – 2

தோற்றுப்போன முயற்சிகளில் திரும்ப எனக்கு வெற்றி தந்தீர்
மறக்கப்பட்ட ஸ்தலங்களிலே நினைவுபடுத்தினீர் – 2
துரத்தப்பட்ட இடங்களுக்கு மீண்டும் என்னை கொண்டு போனீர்
பிடுங்கப்பட்ட ஸ்தானங்களில் நாட்டினீரைய்யா – 2

இயேசப்பா நீங்க அற்புதர்
இயேசப்பா நீங்க அதிசயமானவர் – 2

Unga Nesathai Christian Song Lyrics in English

Unga nesathai ennavendru solvean karththaavea
Unga paasaththai vivarikka mudiyathappa-2

Ulagaththin maayaiyile tholainthiruntha paaviyennai
Unthanin anpaale kandeduththeere-2
Paavaththin pidiyinile sikki naan mariththirunthean
Unthanin iraththathinaal meetteduththu vaazha seitheer-2

Yesappaa neenga periyavar
Yesappa neenga magaa parisuththar-2

Gnaanigal vetgappada paiththiyamaana ennaiyume
Unthanin iraththathaale therinthu kondeere-2
Palaveenamaana ennai kirubaiyinaal nitham niraiththu
Kanamaana paththiramaai vadivamaiththeere-2

Yesappa neenga nallavar
Yesappa neenga sarva vallavar-2

Thotru pona muyarchigalil
Thirumpa enakku vetri thantheer
Marakkappatta sthalangalile
Ninaivu paduththineer-2
Thuraththappatta idangalukku
Meendum ennai kondu poneer
Pidungappatta sthanangalil
Naattineeraiyya-2

Yesappa neenga arputhar
Yesappa neenga athisayamaanavar-2

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post