Unga Pilla Pa Christian Song Lyrics

Unga Pilla Pa Aluthalum Sirichalum Unga Pilla Vilunthalum Elunthalum Tamil Christian Song Lyrics Sung By. Isaiah Youth Ministry.

Unga Pilla Pa Christian Song Lyrics in Tamil

அழுதாலும் சிரிச்சாலும் உங்க பிள்ள
விழுந்தாலும் எழுந்தாலும் உங்க பிள்ள – 2

நா உங்க பிள்ள ப்பா – 4
இயேசப்பா நான் உங்க பிள்ள – 2
நா உங்க பிள்ள ப்பா – 4

1.வாக்குத்தத்தம் தாமதிக்க வாழ்க்கையும் நகரவில்லை
விசுவாசம் எங்களுக்கு குறையவில்லையே – ஐயா
விசுவாசம் எங்களுக்கு குறையவில்லையே

தடைகள் எதுவும் எங்க ஓட்டத்த குறைக்கவில்லையே
எங்கள அழைத்ததே நீங்க தானப்பா -2

இயேசப்பா நான் உங்க பிள்ள – 2
நா உங்க பிள்ள ப்பா – 4

2.பாவத்துல இருந்தாலும் கரை பட்டு போனாலும்
ஒரு போதும் என்னை விட்டு பிரிஞ்சதில்லையே நீங்க
ஒரு போதும் என்னை விட்டு பிரிஞ்சதில்லையே

உங்கள வெட்கப்படுத்தி நானும் வாழ்ந்த போதும்
என்னைய வெட்கப்படவிடவில்லையே
நீங்க ஒருபோதும் வெட்கப்படவிடவில்லையே

இயேசப்பா நான் உங்க பிள்ள – 2
நா உங்க பிள்ள ப்பா -4

3.காலங்கள் மாறவில்லை காரியங்கள் வாய்க்கவில்லை
உபத்திரம் இன்னும் இங்க குறையவில்லையே – ஐயா -2

கண்ணீருல இருந்தாலும் கஷ்டத்தெல்லாம் தங்கிக்கிட்டு
உங்களோட வருகைக்காக காத்திருக்கிறோம் – நாங்க

இயேசப்பா நா உங்க பிள்ள – 2
நா உங்க பிள்ள ப்பா – 8

Unga Pilla Pa Christian Song Lyrics in English

Aluthalum Sirichalum Unga Pilla
Vilunthalum Elunthalum Unga Pilla – 2

Na Unga Pilla Pa – 4
Yesappa Na Unga Pilla – 2
Na Unga Pilla Pa – 4

1. Vakkuthatham Thamathikka Vazhkaiyum Nagaravillai
Visuvasam Engaluku Koraiyavillaye
Iyya Visuvasam Engaluku Koraiyavillaue
Thadaigal Ethuvum Enga Ootatha Koraikavilla
Engala Alaichathu Neenga Thana Pa – 2

Yesappa Na Unga Pilla – 2
Na Unga Pilla Pa – 4

2. Pavathula Irunthalum Karai Pattu Ponalum
Oru Pothum Ennai Vittu Pirinjathillaye – Neenga
Oru Pothum Ennai Vittu Pirinjathillaye

Ungala Vetkapaduthi Nanum Vazhntha Pothum
Enaiya Vetkapadavidavillaye – Neenga

Yesappa Naa Unga Pilla – 2
Na Unga Pilla Pa – 4

3. Kalangal Maravillai Kariyangal Vaikavillai
Ubathiram Innum Inga Koraiyavillaye – Iyya – 2
Kaneerula Irunthalum Kastathellam Thangikittu
Unga Varugaikaga Kaathirukirom – Nanga

Yesappa Naa Unga Pilla – 2
Na Unga Pilla Pa -8

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post