Unga Prasannam Song Lyrics
Neerillaamal naan illayae Neer sollaamal uyarvu illayae Unga prasannam thaan enakku mugavari christian song lyrics sung by John Jebaraj & Sammy Thangiah.
Unga Prasannam Song Lyrics in Tamil
நீரில்லாமல் நான் இல்லையே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே – 2
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி – 2
1.அழைத்த நாள் முதல் இதுவரை என்னை
விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
உடைந்த நாட்களில் கூடவே இருந்து
சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே
விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி
அழகு பார்ப்பதும் பிரசன்னமே – 2
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி – 2
2.கல்வி அறிவும் பல்கலை சான்றும்
இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
நீரூபிப்பதும் உங்க பிரசன்னமே
பிற பாஷை பேசுவோர் பிற தேசம் வாழுவோர்
என்னை வேண்டுவது உம் பிரசன்னமே – 2
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி – 4
Unga Prasannam Song Lyrics in English
Neerillaamal Naan Illayae
Neer Sollaamal Uyarvu Illayae – 2
Unga Prasannam Thaan Enakku Mugavari
Unga Prasannam Thaan Enathu Thaguthi – 2
1.Ahaiththa Naal Muthal Ithuvarai Ennai
Vilagaatha Vakkuththaththam Prasannamae
Udaintha Naatkalil Koodavae Irunthu
Sugamaakkum Maruththuvam Prasanname
Vilai Poga Ennayum Malai Melae Nirutthi
Azhagu Paarppathum Prasannamae – 2
Unga Prasannam Thaan Enakku Mugavari
Unga Prasannam Thaan Enathu Thaguthi – 2
2.Kalvi Arivum Palkalai Saandrum
Illaamal Payanpaduththum Prasannamae
Azhaikkappatten Niyamikkappattaen
Niroobippathum Unga Prasannamae
Pira Baashai Pesuvom Pira Desam Vaazhuvor
Ennai Venduvathu Um Prasannamae – 2
Unga Prasannam Thaan Enakku Mugavari
Unga Prasannam Thaan Enathu Thaguthi – 4
Keyboard Chords for Unga Prasannam
Comments are off this post