Unga Prasannathinaal – Robert Roy Song Lyrics
Unga Prasannathinaal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Robert Roy
Unga Prasannathinaal Christian Song Lyrics in Tamil
உங்க பிரசன்னத்தினால் என்னை நிரப்பும்
உங்க கிருபையினால் என்னை நடத்தும்
உங்க கரத்தினாலே என்னை வனையும்
உங்க வல்லமையினால் என்னை நிரப்பும்
இயேசுவே நீர் போதுமே
எந்நாளும் நீ போதுமே
உம்மை விட்டு விலகி நின்றேன்
உன் அன்பாலே என்னை அழைத்தீர்
உம்மை விட்டு விலகி நின்றேன்
உன் அன்பாலே என்னை இழுத்தீர்
ஆழ்கடலில் நான் அமிழ்ந்தாலும்
என் குரல் கேட்பவரே
நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்
சர்வ வல்லவர் என் தெய்வமே
போராட்டத்தின் நடுவினிலும்
நான் உம்மையே சார்ந்திருப்பேன்
எப்பக்கத்தின் நெருக்கம் வந்தும்
நான் உம்மையே சார்ந்திருப்பேன்
உன் அன்பை எண்ணி வியந்து நின்றேன்
என் ஆராதனை உமக்கே
ஆராய்ந்து முடியாத பேரன்பை
என்ன சொல்லி பாடுவேன்
Unga Prasannathinaal Christian Song Lyrics in English
Unga Pirasannaththinaal Ennai nirappum
Unga kirubaiyinal ennai nadaththum
Unga karaththinaale ennai vanaiyum
Unga vallamaiyinaal ennai nirappum
Yesuve neer pothume
Ennalum nee pothume
Ummai vittu vilagi nindren
Un anpale ennai azhaiththeer
Ummai vittu vilagi nindren
Un anpale ennai izhuththeer
Azhkadalil naan amizhnthalum
En kural ketpavare
Neer unnathar neer uyarnthavar
Sarva vallavar en theivame
Porattaththin naduvinilum
Naan ummaiye saarnthiruppen
Eppakkaththin nerukkam vanthum
Un ummaiye saarnthiruppen
Un anpai enni viyanthu nindren
En arathanai umakke
Arainthu mudiyatha peranpai
Enna solli paduven
Comments are off this post