Unga Usura – Alex Jacob Song Lyrics

Unga Usura Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Alex Jacob

Unga Usura Christian Song Lyrics in Tamil

உங்க உசுர கொடுத்து உலகை
காக்க மனிதனாய் பிறந்தீர்
தாழ்மையான என்னை உயர்த்திடவே
ஏழ்மையாய் உதித்தீர்
உங்க பாசத்தாலே பாவி என்னை
பரிசுத்தனாக்கினீர்
உங்க நேசத்தாலே நொந்த இதயத்தை
ஆற்றி தேற்றினீர்

தேவ பாலா நன்றி!
இயேசு பாலா நன்றி!
யூத ராஜா நன்றி!
எங்க அதிபதியே நன்றி!

உங்க தாழ்மைய உலகம்
தெரிஞ்சிக்க தான் பூமி வந்திங்க
உங்க பாசத்த நாங்க
புரிஞ்சிக்க தான் தேடி வந்தீங்க
உங்க அன்ப நாங்க அறிஞ்சிக்க தான்
சிசுவாய் பொறந்தீங்க
உங்கள போல எங்கள
மாத்த சிறுமையாய் வந்தீங்க

இது எல்லோருக்கும் நல்ல செய்தி!
பரலோகம் சேர்க்கும் சிறந்த செய்தி!

தகுதியில்லா எங்கள நீங்க தேடி வந்தீங்க
தூரமாய் போன எங்களையும் நெருங்கி வந்தீங்க
இரட்சிப்பின் வாழ்வதனை பெற்றிட செய்தீங்க
நீதியின் வாழ்வதனை வாழ்ந்திட செய்தீங்க

உம்மில் நிலைத்திருக்க செய்திடுங்க
நித்திய வாழ்வை தந்தீடுங்க

Unga Usura Christian Song Lyrics in English

Unga usura koduththu ulagai
Kaakka manithanaai pirantheer
Thaazhmaiyaana ennai uyarththidave
Eazhmaiyaai uthiththeer
Unga paasaththaale paavi ennai
Parisuththanaakkineer
Unga nesaththaale nontha ithayaththai
Aatri thetrineer

Theva paalaa nandri
Yeasu paala nandri
Yootha raaja nandri
Enga athipathiye nandri

Unga thaazhmaiya ulagam
Therinchikka thaan boomi vantheenga
Unga paasaththa naanga
Purinchikka thaan thedi vantheenga
Unga anpa naanga arinchikka thaan
Sisuvaai porantheenga
Ungala pola engala
Maththa sirumaiyaai vantheenga

Ithu ellorukkum nalla seithi
Paralogam serkkum sirantha seithi

Thaguthiyilla engala neenga thedi vantheenga
Thooramaai pona engalaiyum nerungi vantheenga
Iratchippin vaazhvathanai petrida seitheenga
Neethiyin vaazhvathanai vaazhnthida seitheenga

Ummil nilaiththirukka seithidunga
Niththiya vaazhvai thanthidunga

#Unka Usura, #Unga Usoora

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post