Unga Vasanam Song Lyrics

Unga Vasanam Manamakilchchiyaa Illaamal Ponaa Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 7 Sung By. Lucas Sekar.

Unga Vasanam Christian Song Lyrics in Tamil

உங்க வசனம் மனமகிழ்ச்சியா
இல்லாமல் போனா என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்

பாதைக்கு வெளிச்சமல்லோ
பேதைக்கு தீபமல்லோ – 2

1. மரண இருளில் நடக்கினற போது – கோலும்
தடியுமாக தேற்றுதையா உம் வசனம் – 2
துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது – 2
உயிர்பித்து உயர்த்துதையா
உம் வசனம் தானையா – 2

2. உமது வேதத்தை இரவும் பகலும்
தியானம் செய்வதினால்
பாக்கியமாய் உயர்த்துதையா – 2
பச்சையான மரமாக இலை உதிராமல் – 2
காலமெல்லாம் கனிகொடுத்து
உயர்த்துதையா உம் வசனம் – 2

3. உமது வசனம் உட்கொள்ளும்போது
இதயம் அனலாகி கொழுந்து
விட்டு எரியுதையா – 2
உலர்ந்த எலும்பெல்லாம்
உயிர்பித்து எழும்புதையா
சேனையாய் எழும்பி நின்று
சத்துருவை துரத்துதையா – 2

Unga Vasanam Christian Song Lyrics in English

Unga Vasanam Manamakilchchiyaa
Illaamal Ponaa En Thukkaththilae
Alinthu Poyiruppaen

Paathaikku Velichchamallo
Paethaikku Theepamallo – 2

1. Marana Irulil Nadakkinara Pothu – Kolum
Thatiyumaaka Thaettuthaiyaa Um Vasanam – 2
Thunpaththin Paathaiyilae Nadakkinta Pothu – 2
Uyirpiththu Uyarththuthaiyaa
Um Vasanam Thaanaiyaa – 2

2. Umathu Vaethaththai Iravum Pakalum
Thiyaanam Seyvathinaal
Paakkiyamaay Uyarththuthaiyaa – 2
Pachchayaana Maramaaka Ilai Uthiraamal – 2
Kaalamellaam Kanikoduththu
Uyarththuthaiyaa Um Vasanam – 2

3. Umathu Vasanam Utkollumpothu
Ithayam Analaaki Kolunthu
Vittu Eriyuthaiyaa – 2
Ularntha Elumpellaam
Uyirpiththu Elumputhaiyaa- 2
Senaiyaay Elumpi Nintu
Saththuruvai Thuraththuthaiyaa – 2

Keyboard Chords for Unga Vasanam

Other Songs from Ezhuputhal Paadalgal Vol 7 Album

Comments are off this post