Ungakitta Sollaama Christian Song Lyrics

Ungakitta Sollaama Yaarukitta Solluvaen Yesappa En Ullaththin Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.

Ungakitta Sollaama Christian Song Lyrics in Tamil

உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லுவேன் இயேசப்பா
என் உள்ளத்தின் பாரத்தை யாருகிட்ட கொட்டுவேன் இயேசப்பா
இரவும் பகலும் மாறிடும் உலகில்
இன்பம் துன்பம் கலந்த என் வாழ்வில்

1. மனம்போன பாதையில் நான் நடந்ததினால் சஞ்சலம் அடைந்தேனே
மன்னவன் இயேசுவின் சொல்லை மீறி தோல்விகள் அடைந்தேனே
உம் மண் முக வைத்தவன் என்னை மன்னித்து மாபரரே
உம் மடியில் சாய்ந்து சஞ்சலம் மறந்து இளைப்பாறிடுவேனே
இளைப்பாறிடுவேனே

2. ஊரும் உலகம் துடைத்துப்போட்ட கந்தை ஆன என்னை
உற்றார் பெற்றோர் மற்றோர் எல்லாம் வெறுத்தார்கள் என்னை
தாயின் மேலாய் அன்பு வைத்து அணைத்த பேரன்பே
தந்தை போல தோளில் சுமந்து நடத்தி செல்பவரே

3. உலக தோற்றம் முன்னாலே உம் சிந்தையில் வைத்தீரே
உண்மை உள்ளவன் என்றே எனக்கு ஊழியம் தந்தீரே
ஒவ்வொரு நாளும் என் இரு கைகளை பற்றிப்பிடித்தவரே
எவ்வளவேனும் கலங்காதென்னை அணைத்து கொள்பவரே
ஆறுதல் சொல்பவரே

Ungakitta Sollaama Christian Song Lyrics in English

Ungakitta Sollaama Yaarukitta Solluvaen Yesappa
En Ullaththin Baarathai Yaarukitta Kottuvaen Yesappa
Iravum Pagalum Maaridum Ulagil
Inbam Thunbam Kalandha En Vaazhvil

1. Manampona Paadhaiyil Naan Nadandhadhinaal Sanjalam Adaindhaenae
Mannavan Yesuvin Sollai Meeri Tholvigal Adaindhaenae
Um Mun Muga Vaiththavan Ennai Mannithu Maabararae
Um Madiyil Sayndhu Sanjalam Marandhu Ilaippaariduvaenae
Ilaippaariduvaenae

2. Oorum Ulagam Thudaiththupotta Kandhai Aana Ennai
Uttraar Pettroar Mattroar Ellaam Veruththaargal Ennai
Thaaiyin Maelaay Anbu Vaithu Anaiththa Peranbae
Thandhai Pola Tholil Sumandhu Nadathi Selbavarae

3. Ulaga Thottram Munnaalae Um Sindhaiyil Vaiththeerae
Unmai Ullavan Endrae Enakku Oozhiyam Thandheerae
Ovvoru Naalum En Iru Kaigalai Pattrippidiththavarae
Evvalavaenum Kalanggaadhennai Anaiththu Kolbavarae
Aarudhal Solbavarae

Keyboard Chords for Ungakitta Sollaama

Other Songs from Aathi Mudhalvarae Album

Comments are off this post