Ungala Thavira Christian Song Lyrics
Ungala Thavira Aadharika Yarumilla Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 9 Sung By. David T.
Ungala Thavira Christian Song Lyrics in Tamil
உங்கள தவிர ஆதரிக்க யாருமில்ல
உங்களைத்தவிர விசாரிக்க எவருமில்ல
இயேசப்பா யாருமில்ல ஆதரிக்க யாருமில்ல
இயேசப்பா யாருமில்ல விசாரிக்க எவருமில்ல
1. நீதிமானின் துன்பங்கள் அநேகமாயிருந்தாலும் (2)
அவைகள் அணைத்திலுமே விடுதலை அளித்திடுவீர் (2)
தள்ளாட விடமாட்டீர் தாங்கி கொண்டிடுவீர் (2)
2. நொறுங்குண்ட இருதயத்தை ஒருபோதும் புறக்கனியிர் (2)
நறுங்குண்ட ஆத்துமாவை அர்ப்பமாய் எண்ணமாட்டீர் (2)
காயம் கட்டிடுவீர் ஆற்றி தேற்றிடுவீர் (2)
3. நெரிந்துபோகும் நானலை நீர் ஒருபோதும் முறிப்பதில்லை (2)
மங்கி எறிகின்ற திரியை அணைப்பதில்லை (2)
துயரங்கள் நீக்கிடுவீர் ஆனந்தம் தந்திடுவீர் (2)
Ungala Thavira Christian Song Lyrics in English
Ungala Thavira Aadharika Yarumilla
Ungalaithavira Visarika Evarumilla
Yesapa Yarumilla Atharika Yarumilla
Yesapa Yarumilla Visarika Evarumilla
1. Needhimaanin Thunbangal Anegamayirunthalum (2)
Avaigal Anaithilumae Viduthalai Alithiduveer (2)
Thallada Vidamatteer Thaangi Kondiduveer (2)
2. Norungunda Irudhayathai Orupothum Purakaniyeer (2)
Narungunda Aathumavai Arpamai Ennamatter (2)
Kayam Kattiduveer Aatri Thetriduveer (2)
3. Nerindhupogum Nanalai Neer Ourpothum Muripathillai (2)
Mangi Erigindra Thiriyai Anaipadhillai (2)
Thuyarangal Neekkiduveer Anantham Thanthiduveer (2)
Keyboard Chords for Ungala Thavira
Comments are off this post