Ungalukkagathaane – John Song Lyrics
Ungalukkagathaane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John
Ungalukkagathaane Christian Song Lyrics in Tamil
உங்களுக்காகத் தானே – நான்
எல்லாவற்றையும் செய்கிறேன்
உங்களை உயர்த்த தானே – நான்
என்னையே தருகிறேன்
எடுத்து நீங்க பயன்படுத்துங்கப்பா – இயேசப்பா
என்னோட விருப்பமென்று எதுவுமே இல்ல
என்னோட தேவையென்று எதுவுமே இல்ல
என்னோட வாழ்க்கையென்று எதுவுமே இல்ல
உம்மோட வாழ்வது தான் எனது ஆசைப்பா
எனக்கென்று காசு பணம் சேர்த்து வைக்கல
எனக்கென்று சொத்து சுகம் வாங்கி வைக்கல
எனக்கென்று இருப்பதெல்லாம் நீங்கதானப்பா
உமக்கென்று வாழ்வது தான் எனது ஆசைப்பா
என் வாயில் உங்க வார்த்தை பெருக வேண்டுமே
என் செயல்கள் உங்க அன்பை காட்ட வேண்டுமே
என் நாட்கள் உமக்காக மாற வேண்டுமே
உம் நாமம் மகிமைப்பட கேட்கிறேனப்பா
Ungalukkagathaane Christian Song Lyrics in English
Ungalukkaga thaane – Naan
Ellavatrtraiyum seikiren
Ungalai uyarththa thane – Naan
Ennaiye tharukiren
Eduththu neenga payanpaduththungappaa – Yesappa
Ennoda viruppamendru ethuvume illa
Ennoda thevaiyendru ethuvume illa
Ennoda vaazhkkaiyendru ethuvume illa
Ummode vaazhvathu thaan enathu asaippaa
Enakkendru kaasu panam serththu vaikkala
Enakkendru soththu sugam vaangi vaikkala
Enakkendru iruppathellam neengathanappa
Umakkendru vaazhvathu than enathu asaippaa
En vaayil unga vaarththai peruga vendume
En seyalgal unga anpai katta vendume
En natgal umakkaga mara vendume
Um namam magimai pada ketkirenappa
Comments are off this post