Unmai Ukkraanakaaran Christian Song Lyrics
Unmai Ukkraanakaaran Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 2 Sung By. Saral Navaroji.
Unmai Ukkraanakaaran Christian Song Lyrics in Tamil
Chorus
உண்மை உக்ராணக்காரன்
நேர்மை மனிதன் யார்
அந்த உத்தமனுக்கு நித்தம் கர்த்தர் துணையே
அவர் சித்தம் செய்து சுத்தமடைவான்
Verse 1
நீதிமானாய் நல்லவனாய்
நம்மை மாற்ற வல்லவரே
ஏசு கிறிஸ்துவின் தூய இரத்தமே
எம் பாவம் போக்கி சுத்திகரிக்கும்
Verse 2
பாவம் யாவும் மறைப்பவனோ
பாரில் என்றும் வாழ்வடையான்
அறிக்கை செய்ததை அகற்றுபவனோ
அளவில்லா தேவ தயை பெறுவான்
Verse 3
வேஷமாக திரிபவனே
தோஷமான மனிதனே
பொய்யுலமதின் ஆசை வெறுப்போன்
மெய்யுலகை என்றும் சுதந்தரிப்பான்
Verse 4
கொஞ்சத்தில்தான் உண்மையுள்ளோன்
கண்டடைவான் அதிகமே
எஜமான் அருளுவார் ஆசீர்வாதமே
நிஜமாய் சந்தோஷம் அனுபவிப்பான்
Verse 5
நேர்மையாக நடப்பவர்கள்
நல்லமுடிவை விரும்புவோர்
சமாதானத்திற்குள் பிரவேசித்துமே
சந்ததம் விண்ணதில் இளைப்பாறுவார்
Unmai Ukkraanakaaran Christian Song Lyrics in English
Chorus
Unmai Ukranakaran
Nermai Manithan Yaar
Antha Uthamanuku Nitham Karthar Thunaiyae
Avar Sitham Seithu Suthamadaivan
Verse 1
Nithimanai Nallavanai
Namai Matra Vallavarae
Yesu Chirshthuvin Thooya Rathamae
Em Bavam Pokki Suthikarigum
Verse 2
Pavam Yavum Marapavanae
Paaril Endrum Valvadaiyan
Arikai Seithathai Agadrupavanae
Alavilla Deva Thayai Peruvan
Verse 3
Vesamaga Thiripavanae
Thosamana Manithanae
Poiulamathin Asai Veruppon
Meiulagai Endrum Suthantharipan
Verse 4
Konjathilthan Unmaiullon
Kandaivan Athigamae
Ejaman Aruluvar Aaservathamae
Nijamai Santhosam Anupavipan
Verse 5
Nermaiyaga Nadapavarkal
Nallamudivai Virumbivor
Samathanathirkul Pravesithumae
Santham Vinnithil Ilaiparuvar
Keyboard Chords for Unmai Ukkraanakaaran
Comments are off this post