Unnadha Deva Kumarane – Lucasekar Song Lyrics

Unnadha Deva Kumarane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Lucasekar

Unnadha Deva Kumarane Christian Song Lyrics in Tamil

உன்னத தேவ குமாரனே
உம்மை துதிக்கிறோம்
உன்னத தேவ குமாரனே
உம்மை தொழுகிறோம்

நீர் இரத்தம் சிந்தி மீட்டீரே
புது ஜீவன் எனக்கு தந்தீரே
மரண வாசல்கள் அடைத்தீரே
புது ஆசீர்வாதங்கள் திறந்தீரே
திறந்த வாசலை வைத்தீரே
என் தேவனே என் தேவனே

1.பாவியான என் மீது
கிருபை வைத்து அன்பு கூர்ந்தீர்
நீதிமானாய் மாற்றி என்னை
உமது வீட்டில் சேர்த்தீரே
இழந்த ஆசீர்வாதங்களெல்லாம்
திரும்ப எனக்கு தந்தீரே
உமது அடிமையாய் மாற்றுமே
என் தேவனே என் தேவனே -2

2.தாயும் நீரே என் தந்தையும் நீரே
உலகம் தோன்றும் முன் குறித்தீரே
பெயரை சொல்லி அழைத்தவர் நீரே
எனது கருவை கண்டீரே
உள்ளங்கையில் வனைந்தவர் நீரே
பரம தகப்பன் நீர் தானே
உமது சார்பாய் வாழ்கிறேன்
என் தேவனே என் தேவனே -2

Unnadha Deva Kumarane Christian Song Lyrics in English

Unnatha theva kumaarane
Ummai thuthikkirom
Unnatha theva kumaarane
Ummai thozhukirom

Neer iraththam sinthi meetteere
Puthu jeevan enakku thantheere
Marana vaasalgal adaiththeere
Thirantha vaasalai vaiththeere
En thevane en thevane

1.Paaviyaana en meethu
Kirubai vaiththu anpu koorntheer
Neethimaanaai maatri ennai
Umathu veettil serththeere
Izhantha aaseervaathaangalellaam
Thirumpa enakku thantheere
Umathu adimaiyaai maatrume
En thevane en thevane -2

2.Thaayum neere en thanthaiyum neere
Ulagam thondrum mun kuriththeere
Peyarai solli azhiththavar neere
Enathu karuvai kandeere
Ullangaiyil vanainthavar neere
Parama thagappan neer thaane
Umathu saarpaai vaazhkirean
En thevane en thevane -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post