Unnadha Dhevan Christian Song Lyrics
Unnadha Dhevan Uyir Ullae Dhevan Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 2 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.
Unnadha Dhevan Christian Song Lyrics in Tamil
உன்னத தேவன் உயிர் உள்ள தேவன்
உம்மோடு இணைந்தே வாழ்ந்திடுவேன் (2)
1. பரிகாரயானீர் பரம் பொருளுமானீர்
பரலோக தந்தை பரிசாக வந்தீர் (2)
புது கிருபையால் என்னை நித்தமும் தாங்கி
பரிசுத்த இரத்தத்தால் மூடி கொண்டீரே (2)
என் தேவனே என் இராஜனே
என்னாலும் உம்மையே ஸ்தோத்திரிப்பேன் (2)
2. இருந்தவர் நீரே இருப்பவர் நீரே
இனிமேலும் எனக்காய் வருபவர் நீரே (2)
இவ்வுலக அன்பெல்லாம் ஒரு நாளில் மறையும்
அளவில்லா உம் அன்பு என்றும் நடத்தும் (2)
3. உயிர் வாழும் காலமெல்லாம் உமக்காக வாழ
உம்மோடு வாழும் வரம் ஒன்று தாரும் (2)
மகிமையின் தேவன் உம் மடி மீது நாளும்
மழலை போல சாய்ந்திட வேண்டும் (2)
Unnadha Dhevan Christian Song Lyrics in English
Unnadha Dhevan Uyir Ullae Dhevan
Ummodu Enaindhae Vaazhnthiduvaen (2)
1. Parigariaaneer Param Porulumaaneer
Paraloga Thanthai Parisaga Vandheer (2)
Pudhu Kirubaiyal Ennai Nithamum Thaangi
Parisutha Rathathal Moodi Kondeerae (2)
En Dhevanae En Rajanae
Ennaalum Ummaiyae Sthotharipaen (2)
2. Irundhavar Neerae Irupavar Neerae
Inimaelum Enakaai Varubavar Neerae (2)
Ivvulaga Anbellam Oru Naalil Maraiyum
Alavilla Um Anbu Endrum Nadathum (2)
3. Uyir Vaazhum Kaalamellam Umakaaga Vazha
Ummodu Vaazhum Varam Ondru Tharum (2)
Magimaiyin Dhevan Um Madi Meethu Naalum
Mazhalai Pola Saainthida Vendum (2)
Keyboard Chords for Unnadha Dhevan




Comments are off this post