Unnadhamaanavar Maraivinilae Christian Song Lyrics

Unnadhamaanavar Maraivinilae Sarva Vallavar Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 4 Sung By. Sucharita Moses.

Unnadhamaanavar Maraivinilae Christian Song Lyrics in Tamil

உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழலினிலே
தங்கிடுவேன் என்றென்றுமே
என் கோட்டையே என் அடைக்கலமே
நான் நம்பி இருப்பவர் நீர்தானே
நம்பி இருப்பவர் நீர்தானே
நீர்தானே நீர்தானே

1. வேடனுடைய கன்னிக்கு தப்புவித்தாரே (2)
பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவித்தாரே
தம் சிறகுகளாலே மூடினாரே
சிறகுகளாலே மூடினாரே

2. பரிசையும் கேடகமுமே எனக்கானாரே
இரவின் பயங்கரத்திற்கும் மறைத்தாரே
என்றும் அஞ்சேனே அவை என்னை அனுகா
நான் என்றும் அஞ்சேனே அவை என்னை அனுகாதே

3. கூப்பிடும் வேளை எல்லாமே பதில் அளித்தவரே (2)
நீடித்த நாட்களால் ஆசீர்வதித்தாரே
தம் இரட்சிப்பை எனக்கு தந்தாரே -2 (2)

Unnadhamaanavar Maraivinilae Christian Song Lyrics in English

Unnadhamaanavar Maraivinilae
Sarva Vallavar Nizhalinillae
Thangiduvaen Endrendrumae
En Kottaiyae En Adaikkalamae
Naan Nambi Eruppavar Neerdhaanae
Nambi Eruppavar Neerdhaanae
Neerdhaanae Neerdhaanae

1. Vaedanudaaya Kannikku Thappuvidhaarae (2)
Paazhaakkum Kollai Noikku Thapuvidhaarae
Tham Siragugalaalae Moodinaarae
Siragugalaalae Moodinaarae

2. Parisaiyum Kaedagamumae Enakaanaarae
Iravin Bayangarathirkum Maraithaarae
Endrum Anjaenae Avai Ennai Anugaadhae
Naan Endrum Anjaenae Avai Ennai Anugaadhae

3. Kooppidum Vaelai Ellaamae Bathil Alidhaarae (2)
Needitha Naatkalaal Aasirvadhithaarae
Tham Ratchipai Enakku Thandhaarae -2 (2)

Keyboard Chords for Unnadhamaanavar Maraivinilae

Other Songs from En Nambikkai Vol 4 Album

Comments are off this post