Unnadhamana Dhevanae – Melchiz Spurgeon Daniel Song Lyrics
Unnadhamana Dhevanae Endhan Kanmalaiyanavarae Tamil Christian Song Lyrics Sung By. Melchiz Spurgeon Daniel, Joel Thomasraj.
Unnadhamana Dhevanae Christian Song Lyrics in Tamil
உன்னதமான தேவனே எந்தன் கன்மலையானவரே
உம்மோடு என்றும் வாழ்ந்திடவே எந்தன் உள்ளம் ஏங்குதய்யா (2)
கரங்களை தட்டி என்றும் உயர்ந்திடுவோம்
இயேசு ராஜாவை போற்றிடுவோம் (2)
அடோனாய் தேவனே எல்லா நாமத்திலும் பெரியவரே (2)
எல்ஷடாய் தேவனே சர்வ வல்லமை உள்ளவரே (2)
எல்-ரோஹி தேவனே என்னை என்றும் காண்பவரே (2)
எல்ஷடாய் அடோனாய் எல்-ரோஹி உன்னதரே
கரங்களை தட்டி என்றும் உயர்ந்திடுவோம்
இயேசு ராஜாவை போற்றிடுவோம்
நன்மை செய்தவரை உயர்ந்திடுவோம்
நன்றியால் துதிபாடிடுவோம்
Unnadhamana Dhevanae Christian Song Lyrics in English
Unnadhamaana Dhevanae Endhan Kanmalaiyanavarae
Ummodu Endrum Valthidavae Endhan Ullam Engudhaiya (2)
Karangalai Thatti Endrum Uyarthiduvom
Yesu Rajavai Potriduvom (2)
Adonai Devanae Ella Namathilum Periyavarae (2)
Elshaddai Devanae Sarva Vallamai Ullavarae (2)
El-Rohi Devanae Ennai Endrum Kanbavarae (2)
Elshaddai Adonai El-Rohi Unnadharae
Karangalai Thatti Endrum Uyarthiduvom
Yesu Rajavai Potriduvom
Nanmai Seithavari Uyarthiduvom
Nandriyal Thudhipadiduvom
Comments are off this post