Unnai Kaakiravar – Solomon Robert Song Lyrics
Unnai Kaakiravar Christian Song Lyrics in Tamil and English From GSM-31 Christian Song Sung By. Solomon Robert, Jeby Israel
Unnai Kaakiravar Christian Song Lyrics in Tamil
உன்னை காக்கிறவர் கைவிடமாட்டார்
உன்னை காண்கின்றவர் உறங்கிட மாட்டார் -2
இதுவரை நடத்தி வந்தார்
இனியும் நடத்திடுவார்
உயர்ந்த அடைக்கலத்தில்
உன்னை கொண்டு வைத்து விடுவார்
உனக்கு எதிராய் வந்த
சத்ரு சேனையெல்லாம்
ஏழு வழியாக துரத்திடுவார்
உனக்காய் யுத்தம் செய்து
உன்னை விடுவித்து
உந்தன் தேவனாய் இருப்பார் -2
EL-SHADDI நாமம் உடையவர்
சர்வ வல்ல தேவன் அவரே
உன்னை காக்கிறவர்
உன்னை காண்கின்றவர்
உன்னை தொடுகின்றவன்
எந்தன் கண்மணியை
தொடுகிறான் என்றாரே
தினமும் பாதுகாத்து
உறங்காமல் உன்னை காத்து
தினமும் நடத்துவாரே
இஸ்ரவேலே கலங்கிடாதே
உன்னை காக்கின்றவர்
கண்ணில் நீயே
உன்னை காக்கிறவர்
உன்னை காண்கின்றவர்
Unnai Kaakiravar Christian Song Lyrics in English
Unnai kaakkiravar kaivida mattaar
Unnai kaankiravar urangida maattaar
Ithuvarai nadaththi vanthaar
Iniyum nadaththiduvaar
Uyarntha adaikkalaththil
Unnai kondu vaiththu viduvaar
Unakku ethiraai vanthaar
Sathru senaiyellaam
Eazhu vazhiyaaga thuraththiduvaar
Unakkaai yuththam seithu
Unnai viduviththu
Unthan thevanaai irupaar -2
El-Shadaai naamam udaiyavar
Sarva valla thevan avare
Unnai kaakkiravar
Unnai kaankindravar
Unnai thodukindravan
Enthan kanmaiyai
Thodukiraan endraare
Thinamum paathukaththu
Urangaamal unnai kaththu
Thinamum nadaththuvaare
Isravele kalangidaathe
Unnai kaakkindravar
Kannil neeyea
Unnai kakkiravar
Unnai kaankindravar



Comments are off this post