Unnai Kaanum Yesu Rajan Christian Song Lyrics

Artist
Album

Unnai Kaanum Yesu Rajan Un Naduvil Irrukkirar Undhan Mael Manadhurugi Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 4 Sung By. David T.

Unnai Kaanum Yesu Rajan Christian Song Lyrics in Tamil

உன்னை காணும் இயேசு இராஜன் உன் நடுவில் இருக்கிறார்
உந்தன் மேல் மனதுருகி இன்று அற்புதம் செய்கிறார் (2)

1. விடுதலை இன்று விடுதலை
இயேசு ராஜாவின் நாமத்தாலே (2)
நுகங்கள் எல்லாம் முறியுதே
அவர் அற்புத வல்லமையால் (2)

2. நொறுங்கி போன உந்தன் இதயம் கண்டு
உன் அருகில் வருகிறார் (2)
அன்பின் கரத்தால் தூக்கி எடுத்து
உந்தன் காயம் கட்டுகிறார் (3) உன்னை காணும்

3. உந்தன் சிறையிருப்பை கண்டு
மனதுருகி விடுதலை தருகிறார் (2)
உன் சிறுமை வாழ்க்கை மாற்றிட
இன்று (இயேசு) அதிசயம் செய்கிறார் (3)

4. துயரப்படுகின்ற உன்னை தேற்றி
அவர் ஆறுதல் தருகிறார் (2)
நோயின் கொடுமையால் வாடும் உள்ளை இயேசு
குணமாக்க வருகிறார் -இன்று (2)
நல்ல துதி ஆடை தருகிறார்

Unnai Kaanum Yesu Rajan Christian Song Lyrics in English

Unnai Kannum Yesu Rajan Un Naduvil Irrukkirar
Undhan Mael Manadhurugi Indru Arputham Seigirraar (2)

1. Vidudhalai Indru Vidudhalai
Yesu Raajaavin Naamathaalae (2)
Nugankal Ellaam Muriyudhae
Avar Arputha Vallamaiyaal (2)

2. Norungi Pona Undhan Idhayam Kandu
Un Arugil Varukiraar (2)
Anbin Karathal Thooki Yeduthu
Undhan Kaayam Kattukirar (3)

3. Undhan Siraiyiruppai Kandu
Manadhurugi Vidudhalai Tharugiraar (2)
Un Sirumai Vaazhkkai Matrida
Intru (Yesu) Adhisayam Seigiraar (3)

4. Thuyarappadukindra Unnai Thaetri
Avar Aarudhal Tharukkirar (2)
Noeyin Kodumaiyaal Vaadum Unnai – Yesu
Kunamaakka Varugiraar – Indru (2)
Nalla Thudhi Aadai Tharugiraar

Keyboard Chords for Unnai Kaanum Yesu Rajan

Other Songs from Uthamiyae Vol 4 Album

Comments are off this post