Unnai Kondu – Pr.Jeremiah Song Lyrics

Unnai Kondu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Promise Song 2026 Sung By. Pr.Jeremiah

Unnai Kondu Christian Song Lyrics in Tamil

உன்னைக் கொண்டு செய்ய
நினைத்தது தடைபடாது
அவர் உனக்கு தந்த
வாக்குத்தத்தம் மாறாது (2)

இருக்கின்ற பலத்தோடு எழுந்து போராடு
அவர் உன் மேல் வைத்த தரிசனம் மாறாது
அவர் உனக்கு தந்த கிருபை விலகாது (2)

1.சிறியவனை குப்பையிலிருந்து உயர்த்தி வைக்கின்றார்
எளியவனை ராஜாக்களோடு அமர செய்கின்றார்(2)
உன்னை கொண்டு தேசங்களை அசைக்க செய்திடுவார் -2
உன் சந்ததியை பூமியிலே ஆசீர்வதித்திடுவார் (2)

2.தாவீதை ஆட்டு மந்தையில் பிரித்தெடுத்தவர்
தானியேலை அரண்மனையில் உயர்த்தி வைத்தவர் (2)
இந்த வருடத்திலே உன்னை கொண்டு எல்லாம் செய்திடுவார் -2
அவர் பாதத்திலே அமர்ந்தால் போதும் உன்னையும் உயர்த்திடுவார்(2)

Unnai Kondu Christian Song Lyrics in English

Unnai kondu seiya
Ninaiththathu thadaipadaathu
Avar unakku thantha
Vaakkuthaththam maraathu -2

Irukkindra palaththodu ezhunthu poraadu
Avar un meal vaiththa tharisanam marathu
Avar unakku thantha kirubai vilagaathu -2

1.Siriyavanai kuppaiyilirunthu uyarththi vaikkindraar
Eliyavanai raajakkalodu amara seikindraar -2
Unnai kondu thesangalai asaikka seithiduvaar -2
Un santhathiyai boomiyile aaseervathiththiduvaar -2

2.Thaaveethai aattu manthaiyil piriththeduththavar
Thaaniyelai aranmanaiyil uyarththi vaiththavar -2
Intha varudaththile unnai Kondu ellaam seithiduvaar -2
Avar paathaththile amarnthaal pothum Unnaiyum uyarththiduvaar -2

Comments are off this post