Unnai Potrinen – Cathrine Ebenesar Steven Song Lyrics

Unnai Potrinen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Cathrine Ebenesar Steven

Unnai Potrinen Christian Song Lyrics in Tamil

உன்னை போற்றினேன் என்னை தேற்றுவாய்
கன்னி மாமாரி அன்னை பாலனே
உன்னை போற்றினேன்

சின்னநானுனக்கென்ன செய்குவேன்
சின்னநானுனக்கென்ன செய்குவேன்
முன்னம் என் மனம் கேட்ட நாதனே
உன்னை போற்றினேன்

1.நன்றிகொன்றவன் என்று காய்ந்திட
அன்று மாளுவேன் என்றும் வாடுவேன் -2
கொன்றவர்க்கருள் செய்ய சிலுவையை -2
நின்று வேண்டிடும் சத்தம் கேட்டு நான்

2.எண்ணி உன் பாதம் கண்ணீர் தோய்ந்திட
சென்னி ரோமத்தால் தீட்டும் ஓர் மாது -2
உன்னி தேம்பிடும் உள் துயர் கண்டு -2
மன்னித்தோமென்ற மாமொழி கேட்டு

3.⁠பாவமேனிறை பாழுலகதின்
சாபமேயற சாட்சியம் பெற -2
ஆவலாய் தினம் அனைத்தையும் செய்யும் -2
ஆபிரகாமின் தேவனாகவே

Unnai Potrinen Christian Song Lyrics in English

Unnai Potrinen ennai thaetruvaai
Kanni maa mari Annai Paalanae
Unnai Potrinen

Chinnananunakenna seiguven
Chinnananunakenna seiguven
Munnam en manam Keta nadhane
Unnai Potrinen

1.⁠⁠Nandrikondravan endru kaaindhida
Andru Maaluven Endrum vaaduven -2
Kondravarkarul seiya siluvaiyai
Nindru Vendidum saththam ketu naan

2.⁠⁠Enni un paadham Kanneer thoindhida
Senni romaththal theetum or maadhu -2
Unni thaembidum ul thuyar kandu-2
Mannithomendra maamozhi kaetu

3.⁠Paavamenirai paazhulagadhin
Saabamaeyara saatchiyam pera -2
Aavalai dhinam anaithayum seiyum -2
Aabiragamin devanaagave

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post