Unnai Valakamal Yesu Lyrics
Unnai Valakamal Yesu Thalaiyaakkuvaar Unnai Geelaakkaamal Yesu Maelaakkuvaar Tamil Christian Song Lyrics Sung By. K.S. Wilson.
Unnai Valakamal Yesu Christian Song in Tamil
உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா – 4
1. இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் – 2
2. செங்கடலும் யோர்தானும் – 2
உம்மை கண்டு விலகி ஓடுமே – 2
3. சிறியவனை குப்பையிலிருந்து – 2
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் – 2
4. ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே – 2
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும் – 2
5. பாலும் தேனும் ஓடுகின்ற – 2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் – 2
Unnai Valakamal Yesu Christian Song in English
Unnai Vaalaakkaamal Yesu Thalaiyaakkuvaar
Unnai Geelaakkaamal Yesu Maelaakkuvaar
Jeyam Jeyam Allaeluyaa – 4
1. Isravaelae Nee Payappadaathae – 2
Karam Pitiththu Unnai Nadaththi Selvaar – 2
2. Sengadalum Yorthaanum – 2
Ummai Kanndu Vilaki Odumae – 2
3. Siriyavanai Kuppaiyilirunthu – 2
Uyarththukireer Appaa Uyarththukireer – 2
4. Ontum Illaatha Ennai Alaiththeerae – 2
Payanpaduththum Innum Payanpaduththum – 2
5. Paalum Thaenum Odukinta – 2
Thaesaththai Pol Unnai Maattiduvaar – 2
Comments are off this post