Unnaku Oruvar Irukkiraar Avar Lyrics

Unnaku Oruvar Irukkiraar Avar Ennaiyum Naesikkiraar Kaattinilae Alaintha Ennai Tamil Christian Song Lyrics Sung By. Pas. Vedha.

Unnaku Oruvar Irukkiraar Avar Christian Song in Tamil

எனக்கொருவர் இருக்கின்றார் – அவர்
என்னையும் நேசிக்கிறார்
காட்டினிலே அலைந்த என்னை
கருணையாய் தேடுகின்றார்

அவர் தாம் இயேசு; அவர் தாம் இயேசு
அவர் தாம் இயேசு; அவரிடம் பேசு – 2

1. கானகத்து ஆட்டினைப் போல்
வழிதப்பித் திரிந்தேனே
மேய்ப்பன் அவர் தேடி வந்து
என்னையும் ஏற்றுக் கொண்டார்

2. கடும் புயலும் பெருங்காற்றும்
மோதியே தாக்கினாலும்
அலைகடல் மேல் நடந்தவரின்
கரம் எனக்காதரவே

3.என்னை அவர் தெரிந்ததினால்
மன்னரை அறிந்தேனே
பரத்தில் என்னை சேர்த்திடுவார்
பரிசுத்தம் அடைந்திடுவேன்

4. மேகங்கள் மேல் அவர் வருகை
வேகமாய் நெருங்கிடுதே
அன்பருடன் சேர்ந்திடவே
ஆயத்தமாகிடுவோம்

Unnaku Oruvar Irukkiraar Avar Christian Song in English

Enakkoruvar Irukkintar
Avar Ennaiyum Naesikkiraar
Kaattinilae Alaintha Ennai
Karunnaiyaay Thaedukintar

Avar Thaam Yesu Avar Thaam Yesu
Avar Thaam Yesu Avaridam Paesu (2)

1. Kaanakaththu Aattinaip Pol
Valithappith Thirinthaenae
Maeyppan Avar Thaeti Vanthu
Ennaiyum Aerruk Konndaar

2. Kadum Puyalum Perukaattum
Mothiyae Thaakkinaalum
Alaikadal Mael Nadanthavarin
Karam Enakkaatharavae

3. Ennai Avar Therinthathinaal
Mannarai Arinthaenae
Paraththil Ennai Serththiduvaar
Parisuththam Atainthiduvaen

4. Maekangal Mael Avar Varukai
Vaekamaay Nerungiduthae
Anparudan Sernthidavae
Aayaththamaakiduvom

Keyboard Chords for Unnaku Oruvar Irukkiraar Avar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post