Unnakul Yennakul Song Lyrics
Unnakul Yennakul Irupavar Periyavare Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 2 Sung By. Eva. Albert Solomon.
Unnakul Yennakul Christian Song in Tamil
உனக்குள், எனக்குள் இருப்பவர் பெரியவரே
எப்போதும், என்றென்றும் நம்மோடு வாழ்கிற
பெரியகாரியம், பெரியகாரியம்
பெரியகாரியம், நமக்காய் செய்திடுவார்
1. பார்வோனின் சேனை என்னைத் தொடர்ந்தா
தடைகள் என் கண் முன்னே தெரிந்தாலும்
2. சத்ருக்கள் என்னைப் பார்த்து சிரித்தாலும்
என் பெலனான இயேசுவால் நகைப்பேனே (2)
3. சிநேகித்தவர்கள் என்னை வெருத்தாலும்
என் சிநேகிதனான இயேசுவாலே மகிழ்வேனே
Unnakul Yennakul Christian Song in English
Unnakul, Yennakul Irupavar Periyavare
Yeppothum, Yendrendrum Nammodu Vazhgiraar
Periya Kaariyam, Periya Kaariyam
Periya Kaariyam, Nammakai Seithiduvaar
1. Parvonin Saenai Yennai Thodarnthaalum
Thadaigal En Kann Munnae Therinthaalum
2. Sathurukal Yennai Paarthu Sirithaallum
En Belanaana Yesuvaal Nagaipaenae
3. Snegithavargal Yennai Veruthaalum
En Snegithanaana Yesuvaalae Magizhuvaenae
Keyboard Chords for Unnakul Yennakul
Comments are off this post