Gift Immanuel – Unnatha Devan Song Lyrics
Unnatha Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Gift Immanuel
Unnatha Devan Christian Song Lyrics in Tamil
உன்னத தேவன் உலகினை மீட்க
விந்தையாய் அவதரித்தாரே – நம்
வாழ்வினை மாற்ற பேரன்பை நாட்ட
இயேசு பிறந்தாரே
வாழ்த்துங்கள் மகிழ்ந்து பாடுங்கள்
வானமே அன்று சாட்சியாம்
போற்றுங்கள் துதிகள் செலுத்துங்கள்
தெய்வ பாலன் பிறந்தார்
1.அனைத்தையும் ஆள்பவர் அகிலமும் படைத்தவர்
சர்வ வல்லவர் சமாதான காரணர்
ராஜாதி ராஜனாக மாளிகை நாடவில்லை
தாழ்மையின் கோலமாக புல்லணையில்
2.நன்மைகள் செய்பவர் நம்முடன் இருப்பவர்
நமக்காக வந்தவர் பலியாக தந்தவர்
ராஜாதி ராஜனாக மாளிகை நாடவில்லை
தாழ்மையின் கோலமாக புல்லணையில்
Unnatha Devan Christian Song Lyrics in English
Unnatha thevan ulaginai meetga
Vinthaiyaai avathariththaare – Nam
Vaazhvinai matra peranpai naatta
Yeasu piranthaare
Vaazhththungal magizhnthu paadungal
Vaaname andru satchiyaam
Potrungal thuthigal seluththungal
Theiva baalan piranthaar
1.Anaiththaiyum aalpavar agilamum padaiththavar
Sarva vallavar samathana kaaranar
Raajathi raajanaaga maaligai naadavillai
Thaazhmaiyin kolamaga pullanaiyil
2.Nanmaigal seipavar nammudan iruppavar
Namakkaaga vanthavar paliyaaga thanthavar
Raajathi raajanaaga maaligai naadavillai
Thaazhmaiyin kolamaga pullanaiyil
#Unnadha Devan, #Unnatha Thevan, #Unnadha Thevan




Comments are off this post