Unnatha Manavarin Christian Song Lyrics
Unnatha Manavarin Maraivil Irupavan Baakiyavaan Neer En Adaikalam Neer Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.
Unnatha Manavarin Christian Song Lyrics in Tamil
உன்னதமானவரின் மறைவில்
இருப்பவன் பாக்கியவான்
நீர் என் அடைக்கலம் நீர் என் கோட்டை
நம்பிடும் தேவன் என்றிடுவேனே
1. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எது வந்தாலும் பயப்பட மாட்டேன்
ஆயிரம் பதினாயிரம் பேர் விழுந்தும்
அது என்னை அணுகாது காத்திடும் தேவன்
2. வழிகளில் எல்லாம் என்னைக் காக்க
தூதர்களுக்குக் கட்டளையிடுவார்
பாதம் கல்லில் இடறாபடிக்கு
கரங்களில் என்னை ஏந்திடச் செய்வார்
3. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து பாலசிங்கத்தை மதிப்பேன்
ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
உதவிகள் செய்து உயர்த்திடும் தேவன்
Unnatha Manavarin Christian Song Lyrics in English
Unnatha Manavarin Maraivil
Irupavan Baakiyavaan
Neer En Adaikalam Neer En Kottai
Nambidum Devan Endriduveanae
1. Iravin Payangaram Pagalin Ambu
Yethu Vanthaalum Payapadamaatean
Aayiram Pathinaayiram Paer Vizhlunthum
Athu Ennai Anugathu Kathidum Devan
2. Vazhigalil Ellaam Ennai Kakka
Thoothargalukku Kattalai Iduvaar
Patham Kallil Idara Padikku
Karangalliel Ennai Yenthida Seivar
3. Singathin Maelum Paambin Maelum
Nadanthu Baala Singathai Mithipean
Aabathu Nalliel Koopidum Veylai
Uthaivigal Seithu Uyarthidum Devan
Comments are off this post