Unnatha Veetai Song Lyrics
Unnatha Veetai Sikiram Senthu Tamil Christian Song Lyrics
Unnatha Veetai Christian Song in Tamil
உன்னத வீட்டை சீக்கிரம் சென்று
அன்பரை சேர்ந்திடுவோம்
இயேசு இரட்சகர் ஏழையின் வாஞ்சை
யாவையும் தீர்த்துவிட்டார்
1. தூதரின் மத்தியில் மகிழ் கொண்டாடிட
தேவனை போற்றிடுவேன்
கமழ் வாசனை வீசும் பூக்களின் மத்தியில்
இன்பமாய் அயர்ந்திடுவேன்
2. வானோர்கள் பற்பல ஊழியஞ் செய்ய
ஏழையும் சேர்ந்து கொள்ளுவேன்
என் இயேசுவின் துதியை நாவினால் பாடி
நேசரால் அகமகிழ்வேன்
3. பளிங்கு நதியின் ஓரங்களில்
நான் ஓடியுலாவிடுவேன்
பொன் வீதியில் நானும்
அன்பருடன் கவியுடன் அடியெடுப்பேன்
4. பறவைகளனேகம் விருட்சங்களதிகம்
தானுமங்கே உண்டு
பராபரன் தாமே எனக்காக சேர்த்த
பொருட்களும் மெத்தவுண்டு
5. பேதுரு யோவான் பவுலும் கூட
அங்கே ஓய்ந்திருப்பார்
என் நேசரின் வீட்டில் மகாபெருமின்பம்
ஆ ஆ ஆனந்தமே
Unnatha Veetai Christian Song in English
Unnatha Veetai Seekiram Sendru
Anbarai Sernthiduvom – En
Yesu Iratchakar Ezhaiyin Vaanajai
Yaavaiyum Theerththu Vittaar
1. Thootharin Maththiyil Magil Kondaadiyae
Devanai Potriduvean – Kamal
Vaasanai Veesum Pookalin Maththiyil
Inbamaai Ayarnthiduvaen
2. Vaanorgal Parpala Oozhiyam Seyya
Ezhaiyum Seeththu Kolvean – En
Yesuvin Thuthiyai Naavinaal Paadi
Nesaril Agamagilvean
3. Palingu Nathiyin Orangalil Naan
Paadi (Odi) Yulaaviduvaen-Pon
Veethiyil Naanum Anbarudanae
Kaviyudan Adiyeduppean
4. Paravaikalanegam Viruchangalathigam
Thaanumangae Undu
Paraa Paran Thnnae Enakaaga Seththa
Porulkalum Meththavundu
5. Pethuru Yovaan Paulum Kooda
Angae Oointhiruppaar
En Nesarin Veetil Maha Perum
Inbam Aa Aa Ananthamae
Comments are off this post