Unnathamanavare Uraividamanavarea Lyrics

Unnathamanavare Uraividamanavarea Umake Engal Arathanai Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 12 Sung By. Pr.Reegan Gomez.

Unnathamanavare Uraividamanavarea Christian Song Lyrics in Tamil

உன்னதமானவரே உறைவிடமானவரே
உமக்கே எங்கள் ஆராதனை – 2

1. கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு
நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது – 2
முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்
வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே – 2

2. சூழ்ந்து காக்கும் கேடகமே
தாங்கி நடத்தும் நங்கூரமே – 2
குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்
கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம் – 2

3. வாதைகள் எங்களை அணுகிடாது
பொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது – 2
வழிகளிலெல்லாம் எங்களை காத்திட
பரலோக தூதர்கள் தந்தீரையா – 2

Unnathamanavare Uraividamanavarea Christian Song Lyrics in English

Unnathamanavarea Uraividamanavarea
Umake Engal Arathanai – 2

1. Karthavea Ummai Theduvoruku
Nanmaigal Onrum Kuraiyvupadathu – 2
Muzhu Ulathodu Ummai Nesithaal
Vazhvhelam Viduthalai Viduthalaiyea – 2

2. Suzhnthu Kakum Kedagamea
Thangi Nadathum Naguramea – 2
Kudumbamai Ummai Potri Pugazhuven
Karthavea Ummaiyea Sarnthu Koluven – 2

3. Vathaikal Engalai Anugidathu
Polapu Orupothum Neridathu – 2
Vazhigalelam Engalai Kathida
Paraloga Thuthargal Thandhiraiya – 2

4. Abathu Kalathil Adaikalamea
Andivanthorin Atharavea – 2
Yesuve Um Namam Enrentrum Engal
Athuma Vajaiyea Sangethamea – 2

Keyboard Chords for Unnathamanavare Uraividamanavarea

Comments are off this post