Unnathamanavarin – Stephen Rajesh Paulgnanam Song Lyrics

Unnathamanavarin Christian Song Lyrics in Tamil and English From Tamil Agava 4 Christian Song Sung By.Stephen Rajesh Paulgnanam

Unnathamanavarin Christian Song Lyrics in Tamil

உன்னதமானவரின் மறைவினில் நான் இருப்பேன்
சர்வ வல்லவரின் நிழலில் வசித்திடுவேன்-2
என் கோட்டையும் அரணுமவர்
என் தேவன் என் நம்பிக்கையே

என்னை மூடுவார்
என்னை மூடுவார்
சிறகுகளின் நிழலில்
அவர் செட்டைகளில் எந்தன் அடைக்கலம்
நான் அசைக்கப்படுவதில்லை
மேலானவர் மேலானவர் இயேசு என் ராஜனே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
அவரில் அக மகிழ்ந்தே

இரவினில் பயங்கரமோ
பகலில் அம்புகள் பறந்திடுமோ
ஆயிரம் ஆயிரமாய்
என்னை எதிர்ப்பவர் எழும்புவாரோ
என் தாபரம் அவரல்லவோ
எந்த வாதையும் அணுகிடுமோ
அவரே என் தஞ்சம் என்றால்
என்னை விடுவிக்காதிருப்பாரோ

என்னை மூடுவார்
என்னை மூடுவார்
சிறகுகளின் நிழலில்
அவர் செட்டைகளில் எந்தன் அடைக்கலம்
நான் அசைக்கப்படுவதில்லை
மேலானவர் மேலானவர் இயேசு என் ராஜனே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
அவரில் அக மகிழ்ந்தே

வழிகளில் யார் என் துணை
பாதம் தாங்கியே காப்பவர் யார்
சிங்கத்தின் மேலும் என்னை
ஏறி மிதித்திடச் செய்பவர் யார்-2
என் வாஞ்சை அவரல்லவோ
கூப்பிடாதிருப்பேனோ
அவரை நான் அறிந்ததினால்
என்னைத் தப்புவிக்காதிருப்பாரோ

என்னை மூடுவார்
என்னை மூடுவார்
சிறகுகளின் நிழலில்
அவர் செட்டைகளில் எந்தன் அடைக்கலம்
நான் அசைக்கப்படுவதில்லை
மேலானவர் மேலானவர் இயேசு என் ராஜனே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
அவரில் அக மகிழ்ந்தே

Unnathamanavarin Christian Song Lyrics in English

Unnadhamanavarin maraivinil naan iruppen
Sarva vallavarin nizhalil vasithiduven-2
En kottaiyum aranumavar
En dhevan en nambikkaiyae-2

Ennai mooduvaar
Ennai mooduvaar
Siragugalin nizhalil
Avar settaigalil endhan adaikalam
Naan asaikkapaduvadhillai
Melanavar melanavar yesu en rajane
Aaradhippen aaradhippen
Avaril aga magizhndhe

Iravinil bayangaramo
Pagalil ambugal parandhidumo
Aayiram aayiramaai
Ennai edhirppavar ezhumbuvaaro-2
En thaabaram avarallavo
Endha vaadhaiyum anugidumo
Avare en thanjam endraal
Ennai viduvikkadhiruppaaro

Ennai mooduvaar
Ennai mooduvaar
Siragugalin nizhalil
Avar settaigalil endhan adaikalam
Naan asaikkapaduvadhillai
Melanavar melanavar yesu en rajane
Aaradhippen aaradhippen
Avaril aga magizhndhe

Vazhigalil yaar en thunai
Paadham thaangiye kappavar yaar
Singathin melum ennai
Yeri midhithida seibavar yaar-2
En vaanjai avarallavo
Koopidadhiruppeno
Avarai naan arindhadhinaal
Ennai thappuvikkadhiruppaaro

Ennai mooduvaar
Ennai mooduvaar
Siragugalin nizhalil
Avar settaigalil endhan adaikalam
Naan asaikkapaduvadhillai
Melanavar melanavar yesu en rajane
Aaradhippen aaradhippen
Avaril aga magizhndhe

Other Songs from Agava 4 Christian Song Album

Comments are off this post