Unnathangalil Christian Song Lyrics

Unnathangalil Ummodu Kooda Ennai Amara Seitha En Yesuvae En Yesuvae Tamil Christian Song Lyrics Sung By. Esther Lovely Rubil.

Unnathangalil Christian Song Lyrics in Tamil

1. உன்னதங்களில் உம்மோடு கூட என்னை
அமரசெய்த இயேசுவே என் இயேசுவே
அழியாவாழ்வை என்னக்காக
சம்பாதித்து வைத்த என் இயேசுவே என் நேசரே

தூக்கி எடுத்தீரே
என்னை புது சிருஷ்டி ஆக்கினீரே
ஆளப்படைத்தவரே
கையில் அதிகாரம் தந்தவரே

2. திருரத்தத்தினாலே மீட்டு
தேவனோடு ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவே
வெற்றி வாழ்வை இவுலகில் வாழ
அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே

தெரிந்து கொண்டீரே
என்னை நீதிமான் ஆக்கினீரே
வாழ வைப்பவரே
என்னை வழுவாமல் காப்பவரே

3. நானே வழி நானே சத்யம் நானே ஜீவன்
உயிர்த்தெழுதல் என்றவரே என் இயேசுவே
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையே நான் நம்புவேன்
என் இயேசுவே என் நேசரே

கிரையத்துக்கு கொள்ளப்பட்டேனே
நீர் தங்கும் ஆலயம் நானே
உயிருள்ள தெய்வமே
என் உயிரோடு கலந்தவரே

உன்னதங்களில் உம்மோடே கூட என்னை
அமரசெய்த இயேசுவே என் இயேசுவே

Unnathangalil Christian Song Lyrics in English

1. Unnathangalil Ummodu Kooda Ennai
Amara Seitha En Yesuvae En Yesuvae
Azhiyavaazhvai Ennakkaga
Sambathithu Vaitha En Yesuvae En Yesuvae

Thooki Edhuthavarae
Ennai Puthu Sirusti Aakineerae
Aazha Padaithavarae
Kaiyil Athigaram Thanthavarae

2. Thirurathathinale Meetu
Devanoodu Oppuravaga Seithavarae En Yesuvae
Vetri Vaazhvai Ivulagil Vaazha
Anaithayum Seithitta En Yesuvae En Yesuvae

Therinthu Kondirae
Ennai Nethimaan Aakineerae
Vaazh Vaipavarae
Ennai Vazhuvaamal Kaapavarae

3. Naanae Vazhi Naane Sathyam Naane Jeevan
Uyirthezhuntha Endravare En Yesuvae
Jeevanulla Nalellam Ummaiyae Naan Nambuvaen
En Yesuvae En Yesuvae

Kiraiyathukku Kollappattaenae
Neer Thangum Aalaiyum Naane
Uyirulla Theivamae
En Uyirodu Kalanthavarae

Unnathangalil Ummodu Kooda Ennai
Amara Seitha En Yesuvae En Yesuvae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post