Unthan Thunaiyivare Lyrics
Unthan Thunaiyivare Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
Unthan Thunaiyivare Christian Song in Tamil
உந்தன் துணையிவரே
என்றும் காத்திடுவார் – இவர்
கலங்காதே பயப்படாதே
மீட்பர் தாங்கிடுவார்
பொன் இயேசு இராஜன் இவர்
எந்நாளும் துணையிவரே
அல்லேலூயா ஆமென்
1. உன்னைத் தெரிந்தவரே
உன்னை நடத்திடுவார் என்றும்
அழைப்பதனை அறிந்துணர்ந்து
கிரியை செய்திடுவாய்
2. உன்னை பெலப்படுத்தி
ஜெயமாய் நடத்திடுவார் இவர்
முன்னேறிச் சுதந்தரிப்பாய்
தேவ வாக்குகளை
3. அன்பின் தேவனிவர்
உயர்த்தி தாங்கிடுவார் – என்றும்
தவறியே நீ விழுந்திடாமல்
காத்து தாங்கிடுவார்
