Urukkum Akkini Christian Song Lyrics
Urukkum Akkini Eriyum Pola Unnadha Aaviyai Ootrumaiyae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 5 Sung By. David T.
Urukkum Akkini Christian Song Lyrics in Tamil
உருக்கும் அக்கினி எறியும் போல
உன்னத ஆவியை ஊற்றுமையா (2)
பர்வதம் மெழுகாய் உருக்க செய்யும்
பரிசுத்த அக்கினி அனுப்புமையா (2)
வானங்களை கிழித்திறங்கும்
வல்லமையால் இன்றே இறங்கும் (2)
அக்கினி தண்ணீரை பொங்க செய்யும்போல
என்னுள்ளம் உம் நேசத்தால் பொங்கிட செய்யும் (2)
1. பாவங்கள் திறனாய் பெருகுதே
எங்கும் பரிசுத்தம் இன்று குறையுதே (2)
பாவத்தின் சிந்தையை வேறோடு சுட்டெரிக்கும்
பரிசுத்த அக்கினி ஊற்றுமையா (2)
2. உலர்ந்து போனதே உம் ஜனங்கள்
மீண்டும் உயரடைய வேண்டுமே (2)
எழுந்து சேனையை ஒன்றிணைந்து நிற்க
அபிஷேக அக்கினி அனுப்புமையா (2)
3. ஆதி அன்பு என்னில் குறையுதே
இரு நினைவு பின்னால் இழுக்குதே (2)
கர்த்தரே தேவன் என்றே நான் முழங்க
எழுப்புதல் அக்கினி தாருமையா (2)
Urukkum Akkini Christian Song Lyrics in English
Urukkum Akkini Eriyum Pola
Unnadha Aaviyai Ootrumaiyae (2)
Parvadham Mezhugaay Uruga
Seiyum Parisutha Akkini Anuppumaiya (2)
Vaanangalai Kizhithirangum
Vallamaiyal Indrae Irangum (2)
Akkini Thanneerai Ponga Seiyumpola
Ennullam Um Nesathal Pongida Seiyum (2)
1. Paavangal Thiralaai Peruguthae
Engum Parisutham Indru Kuraiyuthae (2)
Paavathin Sinthaiyai Vaerodu Sutterikkum
Parisutha Akkini Ootrumaiya (2)
2. Ularnthu Ponathae Um Janangal
Meendum Uyiradaiya Vendumae (2)
Ezhundhu Senaiyai Ondrinainthu Nirkka
Abisheka Akkini Annuppumaiya (2)
3. Aadhi Anbu Ennil Kuraiyudhae
Iru Ninaivu Pinnal Izhukkudhae (2)
Kartharae Dhevan Endrae Naan Muzhanga
Ezhuppudhal Akkini Thaarumaiya (2)
Keyboard Chords for Urukkum Akkini
Comments are off this post