Uruvakkum Ennai Christian Song Lyrics
Uruvakkum Ennai Tamil Christian Song Lyrics Sung By. D. Rajkumar, Geoffery.
Uruvakkum Ennai Christian Song Lyrics in Tamil
உருவாக்கும் என்னை உருவாக்கும்.
உருவாக்கும் என்னில் உருவாக்கும்.
இதோ பெரிய காரியம் செய்பவர் இயேசுவே.
இதோ புதிய காரியம் செய்பவர் இயேசுவே.
இதோ நல்ல காரியம் செய்பவர் இயேசுவே.
இதோ வல்ல காரியம் செய்பவர் இயேசுவே.
1. தாவீதின் குமாரனே
சித்தமானால் சுத்தமாக்கும் (2)
சித்தமுண்டு சுத்தமாகும் என்று
சொல்லி சுகமாக்கீனீர (2)
2. குயவனே உம் கையில் இருக்கும்
களிமண் நான் ஜயா (2)
பண்படுத்தும் பயன்படுத்தும் உமக்கு
பிரியமாய் வனைந்து கொள்ளும் (2)
