Uyar Maraivinilae Christian Song Lyrics

Artist
Album

Uyar Maraivinilae Irukkindra Ennai Yaaru Vanthu Aasaithidae Mudiyumo Tamil Christian Song Lyrics From The Album Irangidum Vol 1 Sung By. Joshua Li.

Uyar Maraivinilae Christian Song Lyrics in Tamil

உயிர் மறைவினிலே இருக்கின்ற என்னை
யாரு வந்து அசைத்திட முடியுமோ
அவரின் கண்ணின் மணியான என்னை
யார் வந்து அனுகிட முடியுமோ (2)
உள்ளங்கைகள் என்னை சூழ்ந்திருக்கும் போதே
எனக்கு ஒரு கவலையில்லையே
எந்தன் பக்கம் இருக்கும் யூதராஜா சிங்கம்
என்னை இடறாமல் காப்பாரே

சாத்தான் என்மேலே கைய வச்ச
இயேசு அவனையே நொருக்கி போட்டிடுவார்
எந்தன் வழிதனை செவ்வையாக்கி
என்னை வழி நடத்தும் பரிசுத்த ஆவியானவர் (2)

1. இருளான பாதையில் நான் நடக்கும் போது
இயேசு எந்தன் பக்கம் கூட இருக்கின்றார்
கண்ணீர் கடலிலே நான் மூழ்கும் போதே
இயேசு என்னை தூக்கி சுமந்தாரே
எந்தன் நண்பனாக வந்தாரே
எந்தன் பக்கம் அவர் நின்றாரே
ஒன்றுக்கும் நான் பயப்படேனே (2)

2. துன்பம் வந்த வேளையில் நான் காதரும்போது
என் கிருபை உனக்கு போதும் என்று சொன்னீரே
சத்துரு வந்தாலும் என்னை நெருக்கினாலும்
யூத இராஜா சிங்கம் என்முன்னே
அவர் வலக்கரத்தால் என்னை தாங்குவார்
அவர் வல்லமையால் என்னை நிரப்புவார்
சிறகைவிரித்து உயர பறந்திடுவேன்

Uyar Maraivinilae Christian Song Lyrics in English

Uyar Maraivinilae Irukkindra Ennai
Yaaru Vanthu Aasaithidae Mudiyumo
Aavarin Kannin Maniyanna Ennai
Yaar Vaanthe Anugida Mudiyumo (2)
Ullangkaigal Ennai Soozhnthirukkum Pothae
Yenake Oru Kavalaillaiyae
Yenthan Pakkem Irukum Yoodharaja Singgam
Ennai Idderaamal Kapparae

Saatthaan Yenmeley Kaiyae Vaicha
Yesu Aavanaiyae Norukki Potriduvaar
Enthan Vazhithanai Sevvaiyaakki
Ennai Vazhi Nadathum Parisutha Aaviyaanavar (2)

1. Irulaana Paadhaiyil Naan Nadaakum Pothu
Yesu Yenthan Paakkam Kooda Irukkindrar
Kaneer Kadalilae Naan Moozhugum Pothe
Yesu Ennai Thookki Sumantharae
Enthan Nanbanaga Vantharae
Enthan Pakkam Avar Nindrarae
Ondrukkum Naan Bayappadaen (2)

2. Thunbam Vantha Vaellaiyil Naan Katharumpothu
En Kirubai Unnaku Pothum Endru Sonneerae
Saththuru Vandhaalum Ennai Nerukkinaalum
Yoodha Raja Singam Enmunnae
Avar Valakkaraththaal Ennai Thaangguvaar
Avar Vallamaiyal Ennai Nirapuvaar
Siragaiviriththu Uyara Paranthiduvaen

Keyboard Chords for Uyar Maraivinilae

Other Songs from Irangidum Vol 1 Album

Comments are off this post