Uyardhuvar Christian Song Lyrics
Uyardhuvar Uyardhuvar Unagen Kalakam Yen Tamil Christian Song Lyrics From The Album Parisuthapaduthungapaa Sung By. Jabez Dawnson.
Uyardhuvar Christian Song Lyrics in Tamil
உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார்
உனக்கேன் கலக்கமேன்
அன்னாளின் கண்ணீரை துடைத்த தேவனும்
ஆகாரின் அழுகுரல் கண்ட தேவனும்
உனக்குள் இருக்கிறார் கலங்காதே (2)
1. நன்மையின் வேலையில் தேவனின் மகிழ்ந்திரு
கண்ணீரின் வேலையில் அவருள் காத்திரு
நம் தேவன் இரங்குவார் கலங்காதே
2. ஆபிரகாமை போல விசுவாசமாய் இரு
தானியேலை போல ஜெபத்தில் தரித்திரு
நம் தேவன் இரங்குவர் கலங்காதே
3. கர்த்தரின் சமுகத்தில் தாழ்மையாய் இரு
அவர் சித்தம் செய்திட அறிந்தவனாயிறு
நம் தேவன் உயர்த்துவார் கலங்காதே
Uyardhuvar Christian Song Lyrics in English
Uyardhuvar (Unnai) Uyardhuvar
Unagen Kalakam Yen
Annalin Kaneerai Thudaitha Devanum
Aagarin Alzukural Ketta Devanum
Unakul Irukirar Kalangadhae (2)
1. Nanmaiyin Velayil Devanul Magildhiru
Kaneerin Velayil Avarul Kaathiru
Nam Devan Iranguvar Kalangadhae
2. Aabragamai Pola Visuvasamai Iru
Dhaniyalai Pola Jebathil Tharithiru
Nam Devan Iranguvar Kalangadhae
3. Karthari Samugathil Thalmaiyai Iru
Avar Sitham Seidhida Arindhavanai Iru
Nam Devan Uyarthuvar Kalangadhae
Keyboard Chords for Uyardhuvar
Comments are off this post