Uyarnthavarae Unnadharae Christian Song Lyrics

Artist
Album

Uyarnthavarae Unnadharae Uyaramum Unnadhamanavarae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 9 Sung By. David T.

Uyarnthavarae Unnadharae Christian Song Lyrics in Tamil

உயர்ந்தவரே உன்னதரே
உயரமும் உன்னதமானவரே (2)
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
இயேசுவே எங்கள் ராஜனே (2)

ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே (2)

1. உந்தனின் பலிபீட அக்கினியால்
என் பாவம் நீங்கிட சுத்தம் செய்தீர் (2)
உம் நேச அக்கினி எனை நிரப்ப
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் (2)

2. உம் சர்வ வல்லமையால் மூடுகிறீர்
பிரசன்னத்தால் என்னை நிரப்புகிறீர் (2)
சேராபீன் தூதரோடு சேர்ந்து நானும்
ஓயாமல் உம்மை ஆராதிப்பேன் (2)

3. யாரை அனுப்புவேன் யார் தான் போவார்
உரைக்கும் உம் சத்தம் கேட்டிடுதே (2)
அடியேனை அனுப்பிடும் உம் சேவைக்காய்
அர்பணித்தே உம்மை ஆராதிப்பேன் (2)

Uyarnthavarae Unnadharae Christian Song Lyrics in English

Uyarnthavarae Unnadharae
Uyaramum Unnadhamanavarae (2)
Singasanathil Veettirukum
Yesuvae Engal Rajanae (2)

Aarathanai Um Oruvarukae
Senaigalin Karthar Oruvarukae (2)

1. Undhanin Balipeeda Akkiniyal
En Pavam Neengida Sutham Seidheer (2)
Um Nesa Akkini Ennai Nirapa
En Yesuvae Ummai Aaradhipaen (2)

2. Um Sarva Vallamaiyal Moodukireer
Prasannathal Ennai Nirapugireer (2)
Serabin Thoodharodu Saerndhu Nanum
Oyaamal Ummai Aradhipaen (2)

3. Yaarai Anupuvaen Yarthan Povar
Uraikum Um Satham Kaetiduthae (2)
Adiyenai Anupidum Umsevaikai
Arpanithae Ummai Aradhipaen (2)

Keyboard Chords for Uyarnthavarae Unnadharae

Other Songs from Uthamiyae Vol 9 Album

Comments are off this post